Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Nesikka Oru Iruthayam - என்னை நேசிக்க ஒரு இருதயம்

என்னை நேசிக்க ஒரு இருதயம்
கிடைக்குமா என்று ஏங்குதே என் உள்ளம்
என்னை விசாரிக்க ஒரு இருதயம்
கிடைக்குமா என்று தவிக்குதே என் உள்ளம்

அன்பு தோள்களில் நான் சாய்ந்திட
அந்த தோள்களில் இல்லையே
அன்பு தோள்களில் சாய்ந்து கதரிட
அந்த தோள்கள் எனக்கில்லையே
தவிக்கிறேன் தவிக்கிறேன்

நேசிக்க ஒரு உள்ளம் இருந்ததே
அன்பு காட்டிட ஒரு இதயம் இருந்ததே – 2
அதை புரியாமல் உள்ளம் உடைந்தேனே
ஆழம் தெரியாமல் நோகடித்தேனே

இன்று அழுகிறேன் என்ன லாபம்
அந்த நேசம் இல்லையே
இன்று உணர்கிறேன் என்ன லாபம்
அந்த தருணம் போனதே

சொன்ன வார்த்தையை அலட்சியப்படுத்தினேன்
எனக்கெல்லாம் தெரியும் என்று உதாசினப்படுத்தினேன் – 2
தூக்கியெரிந்தேனே நல்ல வார்த்தையை
எடுத்தெரிந்தேனே ஆலோசனையை

இன்று அழுகிறேன் என்ன லாபம்
அந்த வார்த்தை இல்லையே
இன்று உணர்கிறேன் என்ன லாபம்
அந்த தருணம் போனதே

அழுத்த நேரம் ஒரு வார்த்தை வந்ததே
உடைந்த உள்ளத்தில் ஆறுதல் தந்ததே – 2
ஒரு சந்தோசம் என் உள்ளத்தில்
ஒரு சமாதானம் என் இதயத்தில்

இந்த அழுகையின் பள்ளத்தாக்கின்
என் இயேசு என்னை கண்டார்
தூக்கி எடுத்தார் அரவணைத்தார்
தம் அன்பு தொழல்களினால்

நீர் போதுமே என் இயேசுவே
உம் தோள்கள் என் ஆறுதல்
உம் மார்பினில் சாய்ந்து கதறுவேன்
என்னை தேற்றிட நீர் உள்ளீரே – 2

Ennai Nesikka Oru Lyrics in English

ennai naesikka oru iruthayam
kitaikkumaa entu aenguthae en ullam
ennai visaarikka oru iruthayam
kitaikkumaa entu thavikkuthae en ullam

anpu tholkalil naan saaynthida
antha tholkalil illaiyae
anpu tholkalil saaynthu katharida
antha tholkal enakkillaiyae
thavikkiraen thavikkiraen

naesikka oru ullam irunthathae
anpu kaattida oru ithayam irunthathae - 2
athai puriyaamal ullam utainthaenae
aalam theriyaamal Nnokatiththaenae

intu alukiraen enna laapam
antha naesam illaiyae
intu unarkiraen enna laapam
antha tharunam ponathae

sonna vaarththaiyai alatchiyappaduththinaen
enakkellaam theriyum entu uthaasinappaduththinaen - 2
thookkiyerinthaenae nalla vaarththaiyai
eduththerinthaenae aalosanaiyai

intu alukiraen enna laapam
antha vaarththai illaiyae
intu unarkiraen enna laapam
antha tharunam ponathae

aluththa naeram oru vaarththai vanthathae
utaintha ullaththil aaruthal thanthathae - 2
oru santhosam en ullaththil
oru samaathaanam en ithayaththil

intha alukaiyin pallaththaakkin
en Yesu ennai kanndaar
thookki eduththaar aravannaiththaar
tham anpu tholalkalinaal

neer pothumae en Yesuvae
um tholkal en aaruthal
um maarpinil saaynthu katharuvaen
ennai thaettida neer ulleerae - 2

PowerPoint Presentation Slides for the song Ennai Nesikka Oru

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Nesikka Oru Iruthayam – என்னை நேசிக்க ஒரு இருதயம் PPT
Ennai Nesikka Oru Iruthayam PPT

என்னை உள்ளம் அன்பு இன்று லாபம் தோள்களில் இல்லையே நேசிக்க இருதயம் கிடைக்குமா சாய்ந்து தோள்கள் தவிக்கிறேன் இருந்ததே அழுகிறேன் உணர்கிறேன் தருணம் போனதே தமிழ்