Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Nesikka Um Jeevan Verutheer - என்னை நேசிக்க உம் ஜீவன் வெறுத்தீர்

என்னை நேசிக்க உம் ஜீவன் வெறுத்தீர்
எனக்காக உம் ஆவி ஊற்றிணீர்
கல்வாரியிலே நீர் தாகாமனீர்
என் தேவா உம் அன்பை இவ்வேதம் மறப்பேன்

உம் அன்பின் ஆழம் அறிவேனோ
உம் உறவாடல் என்னிலே வெறுப்பேனோ

நீர் ஒருவரே தெய்வம் என்று தெரிந்த பின்னும்
முழு மனதோடு பின் வர தயங்குவேனோ
என்னை உயர்த்த ஏழை உருவெடுத்தீர்
என் தேவா உம் நேசத்தின் ஆழத்தை மறவேன்

நீர் எனக்காக யாவையும் செய்து முடிப்பீர்
என்ற விசுவாசம் எனக்குளே உறுதிபெற
தாழ்மையிலே என்னை நோக்கி பார்த்தீர்
என் தேவா உம் வார்த்தையின் உண்மையை அறிந்தேன்

Ennai Nesika Um Jeevan Lyrics in English

ennai naesikka um jeevan veruththeer
enakkaaka um aavi oottinneer
kalvaariyilae neer thaakaamaneer
en thaevaa um anpai ivvaetham marappaen

um anpin aalam arivaeno
um uravaadal ennilae veruppaeno

neer oruvarae theyvam entu therintha pinnum
mulu manathodu pin vara thayanguvaeno
ennai uyarththa aelai uruveduththeer
en thaevaa um naesaththin aalaththai maravaen

neer enakkaaka yaavaiyum seythu mutippeer
enta visuvaasam enakkulae uruthipera
thaalmaiyilae ennai Nnokki paarththeer
en thaevaa um vaarththaiyin unnmaiyai arinthaen

PowerPoint Presentation Slides for the song Ennai Nesika Um Jeevan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Nesikka Um Jeevan Verutheer – என்னை நேசிக்க உம் ஜீவன் வெறுத்தீர் PPT
Ennai Nesikka Um Jeevan Verutheer PPT

உம் என்னை நீர் தேவா எனக்காக நேசிக்க ஜீவன் வெறுத்தீர் ஆவி ஊற்றிணீர் கல்வாரியிலே தாகாமனீர் அன்பை இவ்வேதம் மறப்பேன் அன்பின் ஆழம் அறிவேனோ உறவாடல் தமிழ்