Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Kanndavarae - அல்லேலுயா அல்லேலுயா

அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா

என்னை கண்டவரே
என்னை காண்பவரே
என்னை காத்தவரே
என்னை காப்பவரே

1. பாவீயாய் இருந்த என்னை கண்டு கொண்டீரே
பாசமாய் மார்போடு அணைத்து கொண்டீரே
நெருக்கத்தில் இருந்த என்னை தேடி வந்தீரே
நெருங்கி அன்பாக சேர்த்து கொண்டீரே

2. கடந்த காலம் எல்லாம் காத்து கொண்டீரே
வருகிற காலத்திலும் காத்து கொள்வீரே
கொடுத்த வாக்குத்தத்தம் பூர்த்தீ செய்தீரே
புதிய வாக்குறுதி கொடுத்து விட்டீரே

3. தள்ளாடி நடந்த என்னை தேடி வந்தீரே
மதில்களை தாண்டும்படி தூக்கி விட்டீரே
நெரிந்த நாணலை போல் வாழ்ந்து வந்தேனே
எரியும் தீப்பிளம்பாய் மாற்றி விட்டீரே

Ennai Kanndavarae Lyrics in English

Allaeluyaa allaeluyaa allaeluyaa allaeluyaa ennai kanndavarae ennai kaannpavarae ennai kaaththavarae ennai kaappavarae 1. Paaveeyaay iruntha ennai kanndu konnteerae paasamaay maarpodu annaiththu konnteerae nerukkaththil iruntha ennai thaeti vantheerae nerungi anpaaka serththu konnteerae 2. Kadantha kaalam ellaam kaaththu konnteerae varukira kaalaththilum kaaththu kolveerae koduththa vaakkuththaththam poorththee seytheerae puthiya vaakkuraுthi koduththu vittirae 3. Thallaati nadantha ennai thaeti vantheerae mathilkalai thaanndumpati thookki vittirae nerintha naanalai pol vaalnthu vanthaenae eriyum theeppilampaay maatti vittirae

PowerPoint Presentation Slides for the song Ennai Kanndavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Kanndavarae – அல்லேலுயா அல்லேலுயா PPT
Ennai Kanndavarae PPT

என்னை அல்லேலுயா கொண்டீரே விட்டீரே தேடி வந்தீரே காத்து கண்டவரே காண்பவரே காத்தவரே காப்பவரே பாவீயாய் கண்டு பாசமாய் மார்போடு அணைத்து நெருக்கத்தில் நெருங்கி தமிழ்