என்னை கண்ட உம் பார்வைக்காக நன்றி
எனை தூக்கிய உம் கரத்துக்காக நன்றி -2
சிதறி போன என்னையும் சிதையாமல் மீட்டீர்
மீட்டு கொண்ட என்னிமித்தம் ஆனந்தம் கொண்டீர் -2
எனை நேசித்த உம் அன்புக்காக நன்றி
சிதையாமல் காத்திட்ட உம் கிருபைக்காய் நன்றி – 2
மறுதலித்த என்னையுமே (உந்தன்) மார்போடு அணைத்தீர்
அணைத்து கொண்ட என்னையும் உந்தன் தயவால் உயர்த்தி வைத்தீர் -2
எனை அலங்கரித்தவரே என்னை அழகாய் மாற்றினீரே
உம்மை நம்பியதால் நித்திய வாழ்வை அளித்தீரே – 2
Ennai Kanda Um Lyrics in English
ennai kannda um paarvaikkaaka nanti
enai thookkiya um karaththukkaaka nanti -2
sithari pona ennaiyum sithaiyaamal meettir
meettu konnda ennimiththam aanantham konnteer -2
enai naesiththa um anpukkaaka nanti
sithaiyaamal kaaththitta um kirupaikkaay nanti - 2
maruthaliththa ennaiyumae (unthan) maarpodu annaiththeer
annaiththu konnda ennaiyum unthan thayavaal uyarththi vaiththeer -2
enai alangariththavarae ennai alakaay maattineerae
ummai nampiyathaal niththiya vaalvai aliththeerae - 2
PowerPoint Presentation Slides for the song Ennai Kanda Um
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enai kanda um paarvaikkaaka nandri – என்னை கண்ட உம் பார்வைக்காக நன்றி PPT
Enai kanda um paarvaikkaaka nandri PPT

