Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Azhaithavar Neerallavo - என்னை அழைத்தவர் நீரல்லவோ

Ennai Azhaithavar Neerallavo – என்னை அழைத்தவர் நீரல்லவோ

Song : Azhaithavar Neerallavo (Cm) 4/4

என்னை அழைத்தவர் நீரல்லவோ
முன்குறித்தவர் நீரல்லவோ -2
புழுதியிலிருந்தென்னை தூக்கினீரே
குப்பையில் இருந்த என்னை உயர்த்தினீரே -2

தேவா உம்மை பாடிடுவேன்
உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன் -2
உமக்காக என்றும் நான் வாழ்ந்திடுவேன்
உமக்காக என்னை நான் அர்ப்பணித்தேன்

ஞானிகளை நீர் அழைக்கவில்லை
ஐசுவரியவானையும் அழைக்கவில்லை -2
பைத்தியமான என்னை தெரிந்துகொண்டு
ஏழை என்மீது இரங்கினீரே -2 (தேவா…)

சூழ்நிலை கண்டு சோர்ந்திருந்தேன்
பரக்கிரமசாலியே என்றழைத்தீர் -2
ஒன்றுமில்லா எம் கைகளினால்
ஜெயக்கொடி ஏற்றிட செய்பவரே -2

Lyrics with English translation:

என்னை அழைத்தவர் நீரல்லவோ
You are the one who called me
முன்குறித்தவர் நீரல்லவோ
You are the one who chose me
புழுதியிலிருந்தென்னை தூக்கினீரே
You raised me from the dust
குப்பையில் இருந்த என்னை உயர்த்தினீரே
You lifted me up out of the dirt

தேவா உம்மை பாடிடுவேன்
I will sing to you, O Lord
உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன்
I will live for you forever
உமக்காக என்றும் நான் வாழ்ந்திடுவேன்
I will live for you forever
உமக்காக என்னை நான் அர்ப்பணித்தேன்
I’ve dedicated myself to you

1. ஞானிகளை நீர் அழைக்கவில்லை
You (Lord) didn’t call the wise
ஐசுவரியவானையும் அழைக்கவில்லை
You (Lord) didn’t call the rich
பைத்தியமான என்னை தெரிந்துகொண்டு
You chose the foolish
ஏழை என்மீது இரங்கினீரே
You showed mercy upon me

2. சூழ்நிலை கண்டு சோர்ந்திருந்தேன்
I was dejected by circumstances
பரக்கிரமசாலியே என்றழைத்தீர்
You called me a man of valor
ஒன்றுமில்லா எம் கைகளினால்
You chose my empty hand
ஜெயக்கொடி ஏற்றிட செய்பவரே

Ennai Azhaithavar Neerallavo – என்னை அழைத்தவர் நீரல்லவோ Lyrics in English

Ennai Azhaithavar Neerallavo – ennai alaiththavar neerallavo Song : Azhaithavar Neerallavo (Cm) 4/4 ennai alaiththavar neerallavo munkuriththavar neerallavo -2 puluthiyilirunthennai thookkineerae kuppaiyil iruntha ennai uyarththineerae -2 thaevaa ummai paadiduvaen umakkaay entum vaalnthiduvaen -2 umakkaaka entum naan vaalnthiduvaen umakkaaka ennai naan arppanniththaen njaanikalai neer alaikkavillai aisuvariyavaanaiyum alaikkavillai -2 paiththiyamaana ennai therinthukonndu aelai enmeethu irangineerae -2 (thaevaa…) soolnilai kanndu sornthirunthaen parakkiramasaaliyae entalaiththeer -2 ontumillaa em kaikalinaal jeyakkoti aettida seypavarae -2 Lyrics with English translation: ennai alaiththavar neerallavo You are the one who called me munkuriththavar neerallavo You are the one who chose me puluthiyilirunthennai thookkineerae You raised me from the dust kuppaiyil iruntha ennai uyarththineerae You lifted me up out of the dirt thaevaa ummai paadiduvaen I will sing to you, O Lord umakkaay entum vaalnthiduvaen I will live for you forever umakkaaka entum naan vaalnthiduvaen I will live for you forever umakkaaka ennai naan arppanniththaen I’ve dedicated myself to you 1. Njaanikalai neer alaikkavillai You (Lord) didn’t call the wise aisuvariyavaanaiyum alaikkavillai You (Lord) didn’t call the rich paiththiyamaana ennai therinthukonndu You chose the foolish aelai enmeethu irangineerae You showed mercy upon me 2. Soolnilai kanndu sornthirunthaen I was dejected by circumstances parakkiramasaaliyae entalaiththeer You called me a man of valor ontumillaa em kaikalinaal You chose my empty hand jeyakkoti aettida seypavarae

PowerPoint Presentation Slides for the song Ennai Azhaithavar Neerallavo – என்னை அழைத்தவர் நீரல்லவோ

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Azhaithavar Neerallavo – என்னை அழைத்தவர் நீரல்லவோ PPT
Ennai Azhaithavar Neerallavo PPT

You என்னை the me நீரல்லவோ வாழ்ந்திடுவேன் உமக்காக அழைக்கவில்லை I you அழைத்தவர் chose will Lord Azhaithavar Neerallavo முன்குறித்தவர் புழுதியிலிருந்தென்னை தூக்கினீரே தமிழ்