Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Azhaithavar Neer - என்னை அழைத்தவர் நீர் என்று சொன்னால்

என்னை அழைத்தவர் நீர் என்று சொன்னால்

நடத்துபவர் நீர் தானே

என்னை கண்டவர் நீர் என்று சொன்னால்

பாதுகாப்பவர் நீர் தானே (2)

நம்புவேன் என்னை நடத்திடும்

எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)

1.  உந்தன் முகத்தின் வெளிச்சம்

எந்தன் மேல் பிரகாசிக்க செய்யுமே

இருள் நிறைந்த உலகமிதுவே

நீதி தேவன் எனக்கு அரனே (2)

முன்னறிந்து என்னை நடத்தி வந்தீர்

முடிவு வரையும் நடத்திடுமே (2)

நம்புவேன் என்னை நடத்திடும்

எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)

2. மாம்சமான எந்தன் மேல்

உம் ஆவியை ஊற்றுமே

உமக்காக எழும்பிட

நல்ல சாட்சி என்னில் வேண்டுமே (2)

நம்புவேன் என்னை நடத்திடும்

எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)

3. என்னை அழைத்தவர் நீர் என்று சொன்னால்

நடத்துபவர் நீர் தானே

என்னை கண்டவர் நீர் என்று சொன்னால்

பாதுகாப்பவர் நீர் தானே (2)

நம்புவேன் என்னை நடத்திடும்

எந்தன் ஜீவிய காலமெல்லாம் (2)

Ennai Azhaithavar Neer Lyrics in English

Ennai alaiththavar neer entu sonnaal nadaththupavar neer thaanae ennai kanndavar neer entu sonnaal paathukaappavar neer thaanae (2) nampuvaen ennai nadaththidum enthan jeeviya kaalamellaam (2) 1.  unthan mukaththin velichcham enthan mael pirakaasikka seyyumae irul niraintha ulakamithuvae neethi Dhevan enakku aranae (2) munnarinthu ennai nadaththi vantheer mutivu varaiyum nadaththidumae (2) nampuvaen ennai nadaththidum enthan jeeviya kaalamellaam (2) 2. Maamsamaana enthan mael um aaviyai oottaுmae umakkaaka elumpida nalla saatchi ennil vaenndumae (2) nampuvaen ennai nadaththidum enthan jeeviya kaalamellaam (2) 3. Ennai alaiththavar neer entu sonnaal nadaththupavar neer thaanae ennai kanndavar neer entu sonnaal paathukaappavar neer thaanae (2) nampuvaen ennai nadaththidum enthan jeeviya kaalamellaam (2)

PowerPoint Presentation Slides for the song Ennai Azhaithavar Neer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Azhaithavar Neer – என்னை அழைத்தவர் நீர் என்று சொன்னால் PPT
Ennai Azhaithavar Neer PPT

என்னை நீர் எந்தன் சொன்னால் தானே நம்புவேன் நடத்திடும் ஜீவிய காலமெல்லாம் அழைத்தவர் நடத்துபவர் கண்டவர் பாதுகாப்பவர் உந்தன் முகத்தின் வெளிச்சம் பிரகாசிக்க செய்யுமே இருள் தமிழ்