🏠  Lyrics  Chords  Bible 

Ennai Aatkonta Iyaesu PPT - என்னை ஆட்கொண்ட இயேசு

என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மையாரென்று நானறிவேன்
உண்மை உள்ளவரே – என்றும்
நன்மைகள் செய்பவரே
 
1.   மனிதர் தூற்றும்போது – உம்மில்
மகிழச் செய்பவரே
அதைத்தாங்கிட பெலன் கொடுத்து
தயவாய் அணைப்பவரே
 
2.   தனிமை வாட்டும்போது – நல்
துணையாய் இருப்பவரே
உம் ஆவியினால் தேற்றி
அபிஷேகம் செய்பவரே
 
3.   வாழ்க்கை பயணத்திலே
மேகத்தூணாய் வருபவரே
உம் வார்த்தையின் திருவுணவால்
வளமாய் காப்பவரே


Ennai Aatkonta Iyaesu PowerPoint



Ennai Aatkonta Iyaesu - என்னை ஆட்கொண்ட இயேசு Lyrics

Ennai Aatkonta Iyaesu PPT

Download Ennai Aatkonta Iyaesu Tamil PPT