Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennadhaan Eedaga - என்னதான் ஈடாக

என்னதான் ஈடாக – Ennadhaan Eedaga

என்னதான் ஈடாக தந்திடுவேன்
என் வாழ்வில் நீர் செய்த நன்மைக்கு

ஆருயிரே என் ஆறுதலே
ஆயுளெல்லாம் தோல்களில் சுமப்பவரே
ஆருயிரே என் ஆறுதலே
வாழ்நாள் எல்லாம் கூட வருபவரே
உமதன்பிற்கு நிகரேதையா
உம்மை மறந்தால் வாழ்வேதையா

உம் வலக்கரம் என் முன்னே செல்கிறது
என் பாதையெல்லாம் மழை பொழிகிறது
உம் கிருபை ஏந்தினது
உம் கரங்கள் தாங்கினது

உம் பிரசன்னம் என் முன்னே செல்கிறது
என் கால்கள் வழுவாமல் காக்கிறது
உம் அன்போ அணைக்கிறது
உம் சத்தம் என் பெலனானது

என்னதான் ஈடாக – Ennadhaan Eedaga Lyrics in English

Ennathaan eedaaka – Ennadhaan Eedaga ennathaan eedaaka thanthiduvaen en vaalvil neer seytha nanmaikku aaruyirae en aaraுthalae aayulellaam tholkalil sumappavarae aaruyirae en aaraுthalae vaalnaal ellaam kooda varupavarae umathanpirku nikaraethaiyaa ummai maranthaal vaalvaethaiyaa um valakkaram en munnae selkirathu en paathaiyellaam malai polikirathu um kirupai aenthinathu um karangal thaanginathu um pirasannam en munnae selkirathu en kaalkal valuvaamal kaakkirathu um anpo annaikkirathu um saththam en pelanaanathu

PowerPoint Presentation Slides for the song என்னதான் ஈடாக – Ennadhaan Eedaga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennadhaan Eedaga – என்னதான் ஈடாக PPT
Ennadhaan Eedaga PPT

உம் என்னதான் ஈடாக ஆருயிரே ஆறுதலே முன்னே செல்கிறது Ennadhaan Eedaga தந்திடுவேன் வாழ்வில் நீர் செய்த நன்மைக்கு ஆயுளெல்லாம் தோல்களில் சுமப்பவரே வாழ்நாள் கூட தமிழ்