Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enna Vittu Pogadheenga Dheivame - என்ன விட்டு போகாதீங்க தெய்வமே

என்ன விட்டு போகாதீங்க தெய்வமே
எனக்கென்றும்‌ துணையிருங்க தகப்பனே – 2

வழியோ குறுகலாச்சி
பகற்காலம்‌ கடந்து போச்சி
ராக்காலம்‌ சமீபமாச்சி நாதா
பக்க துணை யாருமில்ல தேவா – எனக்கு – 2

பாலைவன வாழ்க்கைப்‌ போல எந்நாளுமே
பாடுகள்‌ பெருகிப்‌ போச்சி என்‌ வாழ்விலே – 2
பாடி துதிக்க பெலன்‌ தாங்க
பரவசத்தால்‌ நிறைத்திடுங்க – 2
என்னோடு இருக்க வேண்டும்‌ எந்தன்‌ இயேசுவே
என்னை என்றும்‌ காக்க வேண்டும்‌ அன்பு நேசரே – 2

பள்ளங்களும்‌ மேடுகளும்‌ என்‌ பாதையில்‌
பக்கவழி அதிகமாச்சி பயணங்களில்‌ – 2
கடந்ததெல்லாம்‌ மறந்திடுங்க
புது வழியைத்‌ திறந்திடுங்க – 2
என்னோடு இருக்க வேண்டும்‌ எந்தன்‌ இயேசுவே
என்னை என்றும்‌ காக்க வேண்டும்‌ அன்பு நேசரே – 2

சொந்தங்களும்‌ பந்தங்களும்‌ இருந்தாலுமே
நண்பர்களும்‌ உறவுகளும்‌ வந்தாலுமே – 2
செல்வங்களை நான்‌ இழந்துவிட்டேன்‌
சுற்றங்களினால்‌ மறக்கப்பட்டேன்‌ – 2
என்னோடு இருக்க வேண்டும்‌ எந்தன்‌ இயேசுவே
என்னை என்றும்‌ காக்கவேண்டும்‌ அன்புநேசரே – 2

Enna Vittu Pogathinga Lyrics in English

enna vittu pokaatheenga theyvamae
enakkentum‌ thunnaiyirunga thakappanae - 2

valiyo kurukalaachchi
pakarkaalam‌ kadanthu pochchi
raakkaalam‌ sameepamaachchi naathaa
pakka thunnai yaarumilla thaevaa - enakku - 2

paalaivana vaalkkaip‌ pola ennaalumae
paadukal‌ perukip‌ pochchi en‌ vaalvilae - 2
paati thuthikka pelan‌ thaanga
paravasaththaal‌ niraiththidunga - 2
ennodu irukka vaenndum‌ enthan‌ Yesuvae
ennai entum‌ kaakka vaenndum‌ anpu naesarae - 2

pallangalum‌ maedukalum‌ en‌ paathaiyil‌
pakkavali athikamaachchi payanangalil‌ - 2
kadanthathellaam‌ maranthidunga
puthu valiyaith‌ thiranthidunga - 2
ennodu irukka vaenndum‌ enthan‌ Yesuvae
ennai entum‌ kaakka vaenndum‌ anpu naesarae - 2

sonthangalum‌ panthangalum‌ irunthaalumae
nannparkalum‌ uravukalum‌ vanthaalumae - 2
selvangalai naan‌ ilanthuvittaen‌
suttangalinaal‌ marakkappattaen‌ - 2
ennodu irukka vaenndum‌ enthan‌ Yesuvae
ennai entum‌ kaakkavaenndum‌ anpunaesarae - 2

PowerPoint Presentation Slides for the song Enna Vittu Pogathinga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enna Vittu Pogadheenga Dheivame – என்ன விட்டு போகாதீங்க தெய்வமே PPT
Enna Vittu Pogadheenga Dheivame PPT

வேண்டும்‌ என்னோடு இருக்க எந்தன்‌ இயேசுவே என்னை என்றும்‌ போச்சி என்‌ காக்க அன்பு நேசரே போகாதீங்க தெய்வமே எனக்கென்றும்‌ துணையிருங்க தகப்பனே வழியோ தமிழ்