என்ன தவம் செய்தேன் நான்
என் மேலே எத்தனை அன்பு
ஒன்றுமில்லா என்னை நீர் உருவாக்கி
ஊழியத்தில் பயன்படுத்துகின்றீர்-2
1.மனுஷனின் பேச்சுக்கும்
பொறாமையின் சொல்லுக்கும்
விலக்கி பாதுகாத்தீரே-2
அவமான சொற்களை
அடையாளம் இல்லாமல்
என்னை விட்டு போக செய்தீரே-2
இயேசுவே என்னை உயர்த்தி வைத்த
தெய்வம் நீரே-2-என்ன தவம்
2.உயிர் உள்ள வரை நான்
உண்மையாய் இருப்பேன்
என் நோக்கம் எல்லாம் நீரே-2
என் இலட்சிய பாதையில்
விருப்பம் எல்லாமே
நீங்க தான் என் இயேசப்பா-2
இயேசுவே என்னை உயர்த்தி வைத்த
தெய்வம் நீரே-2-என்ன தவம்
என்ன தவம் செய்தேன் நான் – Enna Thavam Seidhen Naan Lyrics in English
Enna thavam seythaen naan en maelae eththanai anpu ontumillaa ennai neer uruvaakki ooliyaththil payanpaduththukinteer-2 1.manushanin paechchukkum poraamaiyin sollukkum vilakki paathukaaththeerae-2 avamaana sorkalai ataiyaalam illaamal ennai vittu poka seytheerae-2 Yesuvae ennai uyarththi vaiththa theyvam neerae-2-enna thavam 2.uyir ulla varai naan unnmaiyaay iruppaen en Nnokkam ellaam neerae-2 en ilatchiya paathaiyil viruppam ellaamae neenga thaan en iyaesappaa-2 Yesuvae ennai uyarththi vaiththa theyvam neerae-2-enna thavam
PowerPoint Presentation Slides for the song என்ன தவம் செய்தேன் நான் – Enna Thavam Seidhen Naan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enna Thavam Seidhen Naan – என்ன தவம் செய்தேன் நான் PPT
Enna Thavam Seidhen Naan PPT

