Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enn Meetper En Nesar Sannithiyil - என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
எப்போது நான் நிற்கப் போகிறேன்?
ஏங்குகிறேன் உம்மைக் காண
எப்போது உம் முகம் காண்பேன்

தாகமாயிருக்கிறேன்
அதிகமாய் துதிக்கிறேன் – நான்

1.மானானது நீரோடையை
  தேடித் தவிப்பதுப்போல்
  என் நெஞ்சம் உமைக் காண
  ஏங்கித் தவிக்கிறது

தாகமாயிருக்கிறேன்
அதிகமாய் துதிக்கிறேன் – நான்

2.பகற்காலத்தில் உம் பேரன்பை
  கட்டளை இடுகிறீர்
  இராக்காலத்தில் உம் திருப்பாடல்
  என் நாவில் ஒலிக்கிறது

தாகமாயிருக்கிறேன்
அதிகமாய் துதிக்கிறேன் – நான்

3.ஆத்துமாவே நீ கலங்குவதேன்
  (உன்) நம்பிக்கை இழப்பதேன் – என்
  கர்த்தரையே நீ நம்பி இரு
  அவர் செயல்கள்(செயல்களை) நினைத்து துதி

ஜீவனுள்ள தேவன் – அவர்
சீக்கிரம் வருகிறார்

ஏங்குகிறேன் உம்மைக் காண
எப்போது உம் முகம் காண்பேன்

தாகமாயிருக்கிறேன்
அதிகமாய் துதிக்கிறேன் – நான்

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
எப்போது நான் நிற்கப் போகிறேன்?

Enn Meetper En Nesar Sannithiyil Lyrics in English

En meetpar en naesar sannithiyil eppothu naan nirkap pokiraேn? Aengukiraேn ummaik kaana eppothu um mukam kaannpaen thaakamaayirukkiraேn athikamaay thuthikkiraேn – naan 1.maanaanathu neerotaiyai   thaetith thavippathuppol   en nenjam umaik kaana   aengith thavikkirathu thaakamaayirukkiraேn athikamaay thuthikkiraேn – naan 2.pakarkaalaththil um paeranpai   kattalai idukireer   iraakkaalaththil um thiruppaadal   en naavil olikkirathu thaakamaayirukkiraேn athikamaay thuthikkiraேn – naan 3.aaththumaavae nee kalanguvathaen   (un) nampikkai ilappathaen – en   karththaraiyae nee nampi iru   avar seyalkal(seyalkalai) ninaiththu thuthi jeevanulla Dhevan – avar seekkiram varukiraar aengukiraேn ummaik kaana eppothu um mukam kaannpaen thaakamaayirukkiraேn athikamaay thuthikkiraேn – naan en meetpar en naesar sannithiyil eppothu naan nirkap pokiraேn?

PowerPoint Presentation Slides for the song Enn Meetper En Nesar Sannithiyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enn Meetper En Nesar Sannithiyil – என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் PPT
Enn Meetper En Nesar Sannithiyil PPT

உம் தாகமாயிருக்கிறேன்அதிகமாய் துதிக்கிறேன் மீட்பர் நேசர் சந்நிதியில்எப்போது நிற்கப் உம்மைக் காணஎப்போது முகம் காண்பேன் போகிறேன்ஏங்குகிறேன் மானானது நீரோடையை தேடித் தவிப்பதுப்போல் நெஞ்சம் உமைக் தமிழ்