Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enil Varum En Yesuvae - எனில் வாரும் என் இயேசுவே என்றும் என்னோடு உறவாடவே

எனில் வாரும் என் இயேசுவே என்றும் என்னோடு உறவாடவே 

நீர் இன்றி ஒன்றில்லையே இங்கு நீர் தாமே என் எல்லையே

என் நெஞ்ச வீட்டினில் என் இன்ப பாட்டினிலே 

உன் நாமம் நான் பாட என் உள்ளம் நீர் வாழவே 

என் அன்புத் தாயாக எந்நாளும் எனைக் காக்கவே 

என் சொந்தம் நீயாக என் வாழ்வும் நீயாகவே 

தேவா எழுந்து வா தேடும் அமைதி தா – 2 

உனை அழைத்தேன் உயிர் கொடுத்தேன் உறவைத் தேடியே

பயணம் தான் நான் செல்ல பாதையும் நீயாகவே 

வழியெல்லாம் துணையாக வாழ்வெல்லாம் இனிதாகவே 

சுமையெல்லாம் சுகமாக பகையெல்லாம் பரிவாகவே 

நினைவெல்லாம் நிறைவாக நெஞ்சோடு நீ வாழவே தேவா

Enil Varum En Yesuvae Lyrics in English

Enil vaarum en Yesuvae entum ennodu uravaadavae  neer inti ontillaiyae ingu neer thaamae en ellaiyae en nenja veettinil en inpa paattinilae  un naamam naan paada en ullam neer vaalavae  en anputh thaayaaka ennaalum enaik kaakkavae  en sontham neeyaaka en vaalvum neeyaakavae  thaevaa elunthu vaa thaedum amaithi thaa – 2  unai alaiththaen uyir koduththaen uravaith thaetiyae payanam thaan naan sella paathaiyum neeyaakavae  valiyellaam thunnaiyaaka vaalvellaam inithaakavae  sumaiyellaam sukamaaka pakaiyellaam parivaakavae  ninaivellaam niraivaaka nenjaோdu nee vaalavae thaevaa

PowerPoint Presentation Slides for the song Enil Varum En Yesuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enil Varum En Yesuvae – எனில் வாரும் என் இயேசுவே என்றும் என்னோடு உறவாடவே PPT
Enil Varum En Yesuvae PPT

Enil Varum En Yesuvae Song Meaning

Come and be with me forever, my Jesus

I am nothing without water, water is my limit here

In the house of my heart, in my pleasure pot

May I sing your name, may you live in my heart

Always protect me as my loving mother

You are my own and my life is you

Deva wakes up and seeks peace tha – 2

I called you, gave you life, looking for a relationship

The journey is my path and you are my path

Life is sweeter with companionship

All burdens are easy and all enmity is compassion

May you live with all the memories in your heart

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர் வாழவே நீயாகவே தேவா எனில் வாரும் இயேசுவே என்னோடு உறவாடவே இன்றி ஒன்றில்லையே தாமே எல்லையே நெஞ்ச வீட்டினில் இன்ப பாட்டினிலே நாமம் பாட தமிழ்