எங்கே போவேன் நான்
எந்தன் இயேசுவே !
யாரிடம் சொல்வேன் நான்
எந்தன் பாரத்தை ! (2)
ஆற்றவும் தேற்றவும்
உம்மைப் போல யாருண்டு ? – அன்பு
காட்டவும் அரவணைக்கவும்
உம்மைத் தவிர யாருண்டு ?
நீரே எங்கள் தஞ்சம்…
தயவு காட்டுமே !
கிருபை தாருமே !
உந்தன் அன்பை உணராமல்
நாங்கள் செய்த தவறுகள்
எண்ணிலடங்காதே ! அதை
எழுத முடியாதே ! (2) – ஆனாலும்
மன்னித்தீர் ! மன்னித்தீர் !
தயவாய் என்னை மன்னித்தீர் !
எம் கண்கள் உம்மை தேடுதே !
கரங்கள் கூப்பி அழைக்குதே !
அன்பு தேவனே ! என்
அருகில் வாருமே ! (2) – என்னையும்
தேற்றுவீர் ! தேற்றுவீர் !
அன்பாய் என்னைத் தேற்றுவீர் !
உந்தன் வார்த்தை இன்று தாருமே ! – என்
வழியை நீர் காட்டுமே !
எந்தன் இயேசுவே ! என்
அன்பு நண்பனே ! (2) – நித்தமும்
நடத்துவீர் ! நடத்துவீர் !
கனிவாய் என்னை நடத்துவீர் !- ஆற்றவும்
எங்கே போவேன் நான் – Enge Povaen Naan Lyrics in English
Engae povaen naan enthan Yesuvae ! Yaaridam solvaen naan enthan paaraththai ! (2) aattavum thaettavum ummaip pola yaarunndu ? – anpu kaattavum aravannaikkavum ummaith thavira yaarunndu ? Neerae engal thanjam… thayavu kaattumae ! Kirupai thaarumae ! Unthan anpai unaraamal naangal seytha thavaraுkal ennnniladangaathae ! Athai elutha mutiyaathae ! (2) – aanaalum manniththeer ! Manniththeer ! Thayavaay ennai manniththeer ! Em kannkal ummai thaeduthae ! Karangal kooppi alaikkuthae ! Anpu thaevanae ! En arukil vaarumae ! (2) – ennaiyum thaettaுveer ! Thaettaுveer ! Anpaay ennaith thaettaுveer ! Unthan vaarththai intu thaarumae ! – en valiyai neer kaattumae ! Enthan Yesuvae ! En anpu nannpanae ! (2) – niththamum nadaththuveer ! Nadaththuveer ! Kanivaay ennai nadaththuveer !- aattavum
PowerPoint Presentation Slides for the song எங்கே போவேன் நான் – Enge Povaen Naan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enge Povaen Naan – எங்கே போவேன் நான் PPT
Enge Povaen Naan PPT
எங்கே போவேன் நான் – Enge Povaen Naan Song Meaning
Where will I go?
Whose Jesus!
Who will I tell?
Whose weight! (2)
Soothing and searching
Who is like you? – love
Show and embrace
Who is there but you?
You are our refuge…
Please show me!
Grace!
Without feeling your love
The mistakes we made
Countless! it
Can't write! (2) – However
Sorry! Sorry!
Please forgive me!
My eyes are looking for you!
Raise your hands and call!
Love God! N
Come closer! (2) – Me too
Teruveer! Teruveer!
You will love me!
Give your word today! – N
Show me the way!
Whose Jesus! N
Dear friend! (2) – Eternity
Conduct! Conduct!
Treat me kindly!- Soothe
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எந்தன் அன்பு மன்னித்தீர் தேற்றுவீர் நடத்துவீர் இயேசுவே ஆற்றவும் யாருண்டு காட்டுமே தாருமே உந்தன் என்னை எங்கே போவேன் யாரிடம் சொல்வேன் பாரத்தை தேற்றவும் உம்மைப் தமிழ்
