எங்கள் காவலாம் சூசை தந்தையின்
மங்களங்கள் எங்கும் சொல்லி இங்குப் பாடுவோம் -2
செங்கை அதிலே தங்க புஷ்பம்
தங்கும் கோலை ஏந்திடும் -2
கன்னித் தாயாரின் பர்த்தா நீயல்லோ
உன்னதமார் பேறும் மாட்சி உற்ற பாக்கியனே -2
சென்னி மகுட முடி புனைந்த
மன்னர் கோத்ர மாதவா -2
இயேசு நாதரின் செல்வத் தாதை நீ
நேச புத்திர துதியாம் பாடக் கூடி வந்தோமே -2
தேசம் ஒருங்கும் திசைகள் எங்கும்
ஆசைகொண்டு பாடவே -2
தந்தை என்றுன்னை வந்து பாடினோம்
உந்தன் மைந்தன் சொந்தமென்று எம்மை காத்திட்டாய் -2
அந்திக்காலை வந்த வேளை
வந்து உதவி செய்திட்டாய் -2
Engal Kavalam Soosai Thanthaiyin Lyrics in English
Engal kaavalaam soosai thanthaiyin
Mangalangal engum solli ingup paaduvom -2
Sengai athilae thanga pushpam
Thangum kolai aenthidum -2
Kannith thaayaarin parththaa neeyallo
Unnathamaar paeraுm maatchi utta paakkiyanae -2
Senni makuda muti punaintha
Mannar kothra maathavaa -2
Yesu naatharin selvath thaathai nee
Naesa puththira thuthiyaam paadak kooti vanthomae -2
Thaesam orungum thisaikal engum
Aasaikonndu paadavae -2
Thanthai entunnai vanthu paatinom
Unthan mainthan sonthamentu emmai kaaththittay -2
Anthikkaalai vantha vaelai
Vanthu uthavi seythittay -2
PowerPoint Presentation Slides for the song Engal Kavalam Soosai Thanthaiyin
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Engal Kavalam Soosai Thanthaiyin – எங்கள் காவலாம் சூசை தந்தையின் PPT
Engal Kavalam Soosai Thanthaiyin PPT
Engal Kavalam Soosai Thanthaiyin Song Meaning
Our guard is Susai's father
Let's say blessings everywhere and sing here -2
A golden flower on it
Carrying a stay stick -2
You are the son of the virgin mother
Unnathamar is blessed with great majesty -2
Chenny crown hair fabricated
King Gotra Madhava -2
You are the rich father of Jesus
We have come together to sing Nesaputra Thuthiyam -2
The directions of the nation are everywhere
Sing with desire -2
Father came and sang
You protected us as if you were your own -2
It was dusk
You came and helped -2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எங்கும் எங்கள் காவலாம் சூசை தந்தையின் மங்களங்கள் சொல்லி இங்குப் பாடுவோம் செங்கை அதிலே தங்க புஷ்பம் தங்கும் கோலை ஏந்திடும் கன்னித் தாயாரின் பர்த்தா தமிழ்
