Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Endraikku Kaanbeno - என்றைக்கு காண்பேனோ

பல்லவி

என்றைக்கு காண்பேனோ, என் ஏசு தேவா?

அனுபல்லவி

குன்றாத தேவ குமாரனைத் தானே நான் – என்

சரணங்கள்

1. பரகதி திறந்து, பாரினில் பிறந்து,
நரர் வடிவாய், வந்த ராஜ உல்லசானை. – என்

2. ஐந்தப்பம் கொண்டு அநேகருக்குப் பகிர்ந்து,
சிந்தையில் உவந்த வ சீகர சினேகனை. – என்

3. மாசிலாத நாதன், மாமறை நூலன்,
ஏசுவின் திருமுக தரிசனம் நோக்கி நான். – என்

ENDRAIKKU Kaanbeno – என்றைக்கு காண்பேனோ

Endraikku Kaanbeno – என்றைக்கு காண்பேனோ Lyrics in English

Pallavi entaikku kaannpaeno, en aesu thaevaa? Anupallavi kuntatha thaeva kumaaranaith thaanae naan – en saranangal 1. Parakathi thiranthu, paarinil piranthu, narar vativaay, vantha raaja ullasaanai. – en 2. Ainthappam keாnndu anaekarukkup pakirnthu, sinthaiyil uvantha va seekara sinaekanai. – en 3. Maasilaatha naathan, maamarai noolan, aesuvin thirumuka tharisanam Nnokki naan. – en ENDRAIKKU Kaanbeno – entaikku kaannpaeno

PowerPoint Presentation Slides for the song Endraikku Kaanbeno – என்றைக்கு காண்பேனோ

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Endraikku Kaanbeno – என்றைக்கு காண்பேனோ PPT
Endraikku Kaanbeno PPT

Endraikku Kaanbeno – என்றைக்கு காண்பேனோ Song Meaning

refrain

How long will I see, my Jesus?

Anupallavi

I am the infallible Son of God

stanzas

1. Pragati opened, born in Barin,
Raja Ullasana came in the form of Narar. – N

2. Share to many with compassion,
V Sighara Sneha, who arose in Sindh. – N

3. Masilatha Nathan, Maagara Nuruan,
I am looking forward to seeing the face of Jesus. – N

ENDRAIKKU Kaanbeno – See you forever

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்றைக்கு காண்பேனோ பல்லவி ஏசு தேவா அனுபல்லவி குன்றாத தேவ குமாரனைத் தானே சரணங்கள் பரகதி திறந்து பாரினில் பிறந்து நரர் வடிவாய் ராஜ உல்லசானை தமிழ்