Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enthan mugam vaadinaal - எந்தன் முகம் வாடினால்

எந்தன் முகம் வாடினால்
இயேசுவின் முகம் வாடும்
என் விழிகள் ஈரமடைந்தால்
இயேசுவின் விழி நிறையும்

நான் பாவம் செய்யும் போதிலோ
இயேசுவின் மனம் புலம்பும் -2
நான் குறைகள் சொல்லும் போதிலோ
இயேசுவின் உள்ளம் நொறுங்கும்
நான் பாவம் செய்யும் போதிலோ
இயேசுவின் மனம் புலம்பும் -2
நான் குறைகள் சொல்லும் போதிலோ
இயேசுவின் உள்ளம் நொறுங்கும்

நான் நன்மை செய்யும் போதிலோ
இயேசுவின் மனம் மகிழும் -2
நான் பணிந்து நடக்கும் போதிலோ
இயேசுவின் உள்ளம் நெகிழும்
நான் நன்மை செய்யும் போதிலோ
இயேசுவின் மனம் மகிழும் -2
நான் பணிந்து நடக்கும் போதிலோ
இயேசுவின் உள்ளம் நெகிழும்

Endhan Mugam Vadinal Lyrics in English

enthan mukam vaatinaal
Yesuvin mukam vaadum
en vilikal eeramatainthaal
Yesuvin vili niraiyum

naan paavam seyyum pothilo
Yesuvin manam pulampum -2
naan kuraikal sollum pothilo
Yesuvin ullam norungum
naan paavam seyyum pothilo
Yesuvin manam pulampum -2
naan kuraikal sollum pothilo
Yesuvin ullam norungum

naan nanmai seyyum pothilo
Yesuvin manam makilum -2
naan panninthu nadakkum pothilo
Yesuvin ullam nekilum
naan nanmai seyyum pothilo
Yesuvin manam makilum -2
naan panninthu nadakkum pothilo
Yesuvin ullam nekilum

PowerPoint Presentation Slides for the song Endhan Mugam Vadinal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan mugam vaadinaal – எந்தன் முகம் வாடினால் PPT
Enthan mugam vaadinaal PPT

இயேசுவின் போதிலோ செய்யும் மனம் உள்ளம் முகம் பாவம் புலம்பும் குறைகள் சொல்லும் நொறுங்கும் நன்மை மகிழும் பணிந்து நடக்கும் நெகிழும் எந்தன் வாடினால் வாடும் தமிழ்