Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Endhan Meypar Neere - எந்தன் மேய்ப்பர் நீரே

எந்தன் மேய்ப்பர் நீரே
என் துணையும் நீரே
எந்தன் நேசர் நீரே
வழுவாமல் காப்பவரே-2

ஏழை என்னை மறவாமல்
உம் காருண்யத்தால்
என்னை பெரியவனாக்கினீர்-2

1.ஒன்றுக்கும் உதவாதவனாய் இருந்தேன்
ஒதுக்கப்பட்டோனாய் ஒடுங்கி கிடந்தேன்-2
உம் அன்பால் கண்டு உம் கரத்தால் தூக்கி
குயவனை போல என்னை வனைந்தீர்-2

2.ஆதவரவற்றோனாய் அலைந்து திரிந்தேன்
அன்பை தேடி ஏங்கி நின்றேன்-2
என் தாயை போல என்னை தேற்றி
என் தகப்பனை போல என்னை சுமந்தீர்-2-எந்தன் மேய்ப்பர்

எந்தன் மேய்ப்பர் நீரே – Endhan Meypar Neere Lyrics in English

Enthan maeyppar neerae en thunnaiyum neerae enthan naesar neerae valuvaamal kaappavarae-2 aelai ennai maravaamal um kaarunnyaththaal ennai periyavanaakkineer-2 1.ontukkum uthavaathavanaay irunthaen othukkappattaோnaay odungi kidanthaen-2 um anpaal kanndu um karaththaal thookki kuyavanai pola ennai vanaintheer-2 2.aathavaravattaோnaay alainthu thirinthaen anpai thaeti aengi ninten-2 en thaayai pola ennai thaetti en thakappanai pola ennai sumantheer-2-enthan maeyppar

PowerPoint Presentation Slides for the song எந்தன் மேய்ப்பர் நீரே – Endhan Meypar Neere

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Endhan Meypar Neere – எந்தன் மேய்ப்பர் நீரே PPT
Endhan Meypar Neere PPT

என்னை நீரே உம் எந்தன் மேய்ப்பர் துணையும் நேசர் வழுவாமல் காப்பவரே ஏழை மறவாமல் காருண்யத்தால் பெரியவனாக்கினீர் ஒன்றுக்கும் உதவாதவனாய் இருந்தேன் ஒதுக்கப்பட்டோனாய் ஒடுங்கி கிடந்தேன் தமிழ்