Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Endhan Meedhu

எந்தன் மீது அன்பு வைத்தீர்
எனக்காக இரத்தம் சிந்தி
என்னையும் இரட்சித்தீரே என் இயேசுவே (2)

என் ஜீவனே உம்மை நான் ஆராதிப்பேன்
என் ஜீவனே உம்மை நான் உயர்த்திடுவேன் (2)

காட்டு புஷ்பத்தையெல்லாம் வளர்த்த தெய்வம் நீரே
வறண்ட வனாந்திரத்தை செழிப்பாக்குவீர் (2)

உங்க ஆழம் அகலம் உயரம் நீளம் அறிய வேண்டுமே
என் இயேசுவுக்காய் எரிமலையாய் எரிய வேண்டுமே (2)

சிறியவனை சிறுமையிலிருந்து எடுத்த தெய்வம் நீரே
சிங்காசனம் தந்து நீர் அழகு பார்ப்பீர் (2)

நெருப்புத் தழலை எடுத்துவந்து என் நாவில் வையும் அய்யா
பலிபீட அக்கினியாய் எரிய வேண்டுமே (2)

Endhan Meedhu Lyrics in English

enthan meethu anpu vaiththeer
enakkaaka iraththam sinthi
ennaiyum iratchiththeerae en Yesuvae (2)

en jeevanae ummai naan aaraathippaen
en jeevanae ummai naan uyarththiduvaen (2)

kaattu pushpaththaiyellaam valarththa theyvam neerae
varannda vanaanthiraththai selippaakkuveer (2)

unga aalam akalam uyaram neelam ariya vaenndumae
en Yesuvukkaay erimalaiyaay eriya vaenndumae (2)

siriyavanai sirumaiyilirunthu eduththa theyvam neerae
singaasanam thanthu neer alaku paarppeer (2)

nerupputh thalalai eduththuvanthu en naavil vaiyum ayyaa
palipeeda akkiniyaay eriya vaenndumae (2)

PowerPoint Presentation Slides for the song Endhan Meedhu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Endhan Meedhu PPT
எந்தன் மீது அன்பு வைத்தீர் PPT

வேண்டுமே ஜீவனே உம்மை தெய்வம் நீரே எரிய எந்தன் அன்பு வைத்தீர் எனக்காக இரத்தம் சிந்தி என்னையும் இரட்சித்தீரே இயேசுவே ஆராதிப்பேன் உயர்த்திடுவேன் காட்டு புஷ்பத்தையெல்லாம் தமிழ்