Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Endhan Dhevanaal Endhan Dhevanaal - எந்தன் தேவனால் எந்தன் தேவனால்

எந்தன் தேவனால் எந்தன் தேவனால்
நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன்

உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான்
உந்தன் வழிகளில் நடந்திடுவேன்

1. தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன்
வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன்
என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையே
என் தேவைகள் ஒன்றும் தடையில்லையே

2. எனக்கெதிராய் வரும் ஆயுதமெல்லாம்
நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால்
என் பெலன் ஆரோக்கியம் தேவதானமே
எந்தன் சரீரம் ஆசீர்வதிக்கப்படும்

3. வாழ்கைத் துணையும் என் பிள்ளைகளும்
எந்தன் சம்பத்தும் ஆசீர்வதிக்கப்படும்
எந்தன் நன்மைக்காய் செழித்தோங்கிடச் செய்வார்
என்னையவர் பரிசுத்த ஜனம் ஆக்குவார்

4. இனி என்றும் கடன் வாங்க விடமாட்டார்
கொடுத்ததை செழித்தோங்கச் செய்திடுவார் (2)
உயர்வடைவேன் என் வாழ்க்கையிலே
உன்னதங்களில் என்னை உயர்த்திடுவார்

Endhan Dhevanaal Endhan Dhevanaal Lyrics in English

Enthan thaevanaal enthan thaevanaal nichchayam naan aaseervaatham pettaுkkolluvaen unthan vasanam kaikkolluvaen naan unthan valikalil nadanthiduvaen 1. Thaesaththil naan aaseervaathamaayiruppaen vaelaiyilum aaseervaathamaayiruppaen en veettil aakaarak kuraivillaiyae en thaevaikal ontum thataiyillaiyae 2. Enakkethiraay varum aayuthamellaam nirmoolamaay poyvidum enthan thaevanaal en pelan aarokkiyam thaevathaanamae enthan sareeram aaseervathikkappadum 3. Vaalkaith thunnaiyum en pillaikalum enthan sampaththum aaseervathikkappadum enthan nanmaikkaay seliththongidach seyvaar ennaiyavar Parisuththa janam aakkuvaar 4. Ini entum kadan vaanga vidamaattar koduththathai seliththongach seythiduvaar (2) uyarvataivaen en vaalkkaiyilae unnathangalil ennai uyarththiduvaar

PowerPoint Presentation Slides for the song Endhan Dhevanaal Endhan Dhevanaal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Endhan Dhevanaal Endhan Dhevanaal – எந்தன் தேவனால் எந்தன் தேவனால் PPT
Endhan Dhevanaal Endhan Dhevanaal PPT

எந்தன் தேவனால் உந்தன் ஆசீர்வாதமாயிருப்பேன் ஆசீர்வதிக்கப்படும் நிச்சயம் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன் வசனம் கைக்கொள்ளுவேன் வழிகளில் நடந்திடுவேன் தேசத்தில் வேலையிலும் வீட்டில் ஆகாரக் குறைவில்லையே தேவைகள் ஒன்றும் தமிழ்