Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Endhan Aaththumaave Kartharai - எந்தன் ஆத்துமாவே கர்த்தரை துதி கர்த்தரையே துதி

எந்தன் ஆத்துமாவே கர்த்தரை துதி கர்த்தரையே துதி
எந்தன் முழு உள்ளமே அவர் நாமத்தையே என்றென்றும் ஸ்தோத்தரி 

அன்பின் கரத்தாலே தூக்கி எடுத்தீரே
கன்மலைமேல் என்னை நிறுத்தினிரே
உம்மைத் துதித்திடும் புதுப் பாடல் தந்தீரே
ஆயிரம் நாவுகள் போதாதே – எந்தன்

நன்மை கிருபையினால் முடிசூட்டினீர் என்னையே
தூதரிலும் மேலாய் உயர்த்தினீரே
உம் நன்மையை நினைத்து நானென்றும் துதிப்பேன்
ஆயிரம் நாவுகள் போதாதே – எந்தன்

நாட்கள் நகர்ந்திட்டாலும் காலம் கடந்திட்டாலும்
கர்த்தரே நீர் என்றும் மாறாதவர்
உம் கிருபையை என்றும் எண்ணி நான் துதிப்பேனே
ஆயிரம் நாவுகள் போதாதே – எந்தன்

Endhan Aaththumaave Kartharai Lyrics in English

Enthan aaththumaavae karththarai thuthi karththaraiyae thuthi enthan mulu ullamae avar naamaththaiyae ententum sthoththari  anpin karaththaalae thookki eduththeerae kanmalaimael ennai niraுththinirae ummaith thuthiththidum puthup paadal thantheerae aayiram naavukal pothaathae – enthan nanmai kirupaiyinaal mutisoottineer ennaiyae thootharilum maelaay uyarththineerae um nanmaiyai ninaiththu naanentum thuthippaen aayiram naavukal pothaathae – enthan naatkal nakarnthittalum kaalam kadanthittalum karththarae neer entum maaraathavar um kirupaiyai entum ennnni naan thuthippaenae aayiram naavukal pothaathae – enthan

PowerPoint Presentation Slides for the song Endhan Aaththumaave Kartharai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Endhan Aaththumaave Kartharai – எந்தன் ஆத்துமாவே கர்த்தரை துதி கர்த்தரையே துதி PPT
Endhan Aaththumaave Kartharai PPT

எந்தன் நாவுகள் போதாதே ஆத்துமாவே கர்த்தரை துதி கர்த்தரையே துதிஎந்தன் முழு உள்ளமே நாமத்தையே என்றென்றும் ஸ்தோத்தரி அன்பின் கரத்தாலே தூக்கி எடுத்தீரேகன்மலைமேல் என்னை தமிழ்