Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enalogathil Yesu Yean Piranthar - ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்

ஈன லோகத்தில் இயேசு ஏன் – Eena lokathil Yesu Yean

ஈன லோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்
ஈன பாவிகளை மீட்கத்தான் பிறந்தார்

1.ஆ… அதிசயம் ஆ… அதிசயம்
அன்பரின் பிறப்பு அதிசயம் ஆ… ஆ…
அன்பரின் பிறப்பு அதிசயம்

2.மா மகிமையே மா மகிமையே
மனுக்குலம் மீட்ட மகிமையே ஆ… ஆ…
மனு உரு எடுத்த மகிமையே

3.பார் பரிசுத்தர் பார் பரிசுத்தர்
பரலோக மேன்மை துறந்ததால் ஆ… ஆ…
பாவியின் சாயல் அணிந்ததால்

4.ஆ… அருமையாய் ஆ… அருமையாய்
தாழ்மை அருமை பெருமையாய் ஆ… ஆ…
சிலுவை வரையும் தாழ்த்தினார்

5.ஆ… அல்லேலூயா ஆ… அல்லேலூயா
ஆகாயம் மகிழ்ந்து ஜொலித்ததால் ஆ… ஆ…
ஆட்டிடையர் கண்டு களித்ததால்

Enalogathil Yesu Yean Piranthar – ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார் Lyrics in English

Eena lokaththil Yesu aen – Eena lokathil Yesu Yean eena lokaththil Yesu aen piranthaar eena paavikalai meetkaththaan piranthaar 1.aa… athisayam aa… athisayam anparin pirappu athisayam aa… aa… anparin pirappu athisayam 2.maa makimaiyae maa makimaiyae manukkulam meetta makimaiyae aa… aa… manu uru eduththa makimaiyae 3.paar Parisuththar paar Parisuththar paraloka maenmai thuranthathaal aa… aa… paaviyin saayal anninthathaal 4.aa… arumaiyaay aa… arumaiyaay thaalmai arumai perumaiyaay aa… aa… siluvai varaiyum thaalththinaar 5.aa… Alleluya aa… Alleluya aakaayam makilnthu joliththathaal aa… aa… aattitaiyar kanndu kaliththathaal

PowerPoint Presentation Slides for the song Enalogathil Yesu Yean Piranthar – ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enalogathil Yesu Yean Piranthar – ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார் PPT
Enalogathil Yesu Yean Piranthar PPT

ஆ… அதிசயம் மகிமையே ஈன லோகத்தில் இயேசு பிறந்தார் அன்பரின் பிறப்பு மா பார் பரிசுத்தர் அருமையாய் அல்லேலூயா Eena lokathil Yesu Yean பாவிகளை தமிழ்