எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
என் கண்களை ஏறெடுப்பேன்
1. வானமும் பூமியும் படைத்த
வல்ல தேவனிடமிருந்தே
என்னுக்கடங்கா நன்மைகள் வருமே
என் கண்கள் ஏறெடுப்பேன்
2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
நிலைமாறி புவியகன்றிடினும்
மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
ஆறுதல் எனக்கவரே
3. என் காலை தள்ளாட வொட்டார்
என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன்
இராப்பகல் உறங்காரே
4. வலப்பக்கத்தின் நிழல் அவரே
வழுவாமல் காப்பவர் அவரே
சூரியன் பகலில் சந்திரன் இரவில்
சேதப்படுத்தாதே
5. எத்தீங்கும் என்னை அணுகாமல்
ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
போக்கையும் வரத்தையும் பத்திரமாக
காப்பாரே இது முதலாய்
Enakku Othasai Varum Lyrics in English
Enakkoththaasai varum parvatham naeraay en kannkalai aeraெduppaen 1. Vaanamum poomiyum pataiththa valla thaevanidamirunthae ennukkadangaa nanmaikal varumae en kannkal aeraெduppaen 2. Malaikal peyarnthakantitinum nilaimaari puviyakantitinum maaridumo avar kirupai ennaalum aaraுthal enakkavarae 3. En kaalai thallaada vottar ennaik kaakkum Dhevan urangaar isravaelaik kaakkum nalDhevan iraappakal urangaarae 4. Valappakkaththin nilal avarae valuvaamal kaappavar avarae sooriyan pakalil santhiran iravil sethappaduththaathae 5. Eththeengum ennai anukaamal aaththumaavaik kaakkumen Dhevan pokkaiyum varaththaiyum paththiramaaka kaappaarae ithu muthalaay
PowerPoint Presentation Slides for the song Enakku Othasai Varum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enakku Othasai Varum – எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் PPT
Enakku Othasai Varum PPT
Enakku Othasai Varum Song Meaning
The mountain that comes to me is straight
I lift up my eyes
1. Creator of heaven and earth
From Almighty God
Many benefits will come to me
My eyes will lift up
2. Even when the mountains move
Even under the shifting geographies
His grace is ever changing
Comfort is mine
3. My leg wobbled
God who protects me sleeps
Naldevan protects Israel
Sleep at night
4. The shadow on the right is Himself
He is the one who keeps you from slipping
Sun by day and Moon by night
Do not damage
5. Do not approach me for any reason
God is the protector of the soul
Secure the trend and boon
Keeper, this is a crocodile
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஏறெடுப்பேன் காக்கும் எனக்கொத்தாசை பர்வதம் நேராய்என் கண்களை வானமும் பூமியும் படைத்தவல்ல தேவனிடமிருந்தேஎன்னுக்கடங்கா நன்மைகள் வருமேஎன் கண்கள் மலைகள் பெயர்ந்தகன்றிடினும்நிலைமாறி புவியகன்றிடினும்மாறிடுமோ கிருபை எந்நாளும்ஆறுதல் எனக்கவரே தமிழ்
