எனக்காய் ஜீவன் விட்டவரே
என்னோடிருக்க எழுந்தவரே
என்னை என்றும் வழி நடத்துவாரே என்னை சந்திக்க வந்திடுவாரே
இயேசு போதுமே
இயேசு போதுமே
எந்த நாளிலுமே என் நிலையிலுமே
எந்தன் வாழ்வினிலே
இயேசு போதுமே
1. பிசாசின் சோதனை பெருகிட்டாலும்
சோர்ந்து போகாமல் முன்செல்லவே
உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்
மயங்கிடாமல் முன்னேறவே
2. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
ஆத்துமாவை தினம் தேற்றிடுவார்
மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார்
3. மனிதர் என்னை கைவிட்டாலும்
மாமிசம் அழுகி நாறிட்டாலும்
ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்
ஆகாதவன் என்று தள்ளி விட்டாலும்
Enakkai Jeevan Vittavarae Lyrics in English
Enakkaay jeevan vittavarae ennotirukka elunthavarae ennai entum vali nadaththuvaarae ennai santhikka vanthiduvaarae Yesu pothumae Yesu pothumae entha naalilumae en nilaiyilumae enthan vaalvinilae Yesu pothumae 1. Pisaasin sothanai perukittalum sornthu pokaamal munsellavae ulakamum maamisamum mayakkittalum mayangidaamal munnaeravae 2. Pullulla idangalil maeyththiduvaar amarntha thannnneeranntai nadaththiduvaar aaththumaavai thinam thaettiduvaar maranap pallaththaakkil kaaththiduvaar 3. Manithar ennai kaivittalum maamisam aluki naarittalum aisuvariyam yaavum alinthittalum aakaathavan entu thalli vittalum
PowerPoint Presentation Slides for the song Enakkai Jeevan Vittavarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enakkai Jeevan Vittavarae – எனக்காய் ஜீவன் விட்டவரே PPT
Enakkai Jeevan Vittavarae PPT
Enakkai Jeevan Vittavarae Song Meaning
He who gave his life for me
He who rose to be with me
You will always guide me and meet me
Jesus is enough
Jesus is enough
Any day in my position
In whose life
Jesus is enough
1. Though the temptations of the devil increase
Don't get tired and move forward
Though the world and the flesh beguile
Keep moving forward
2. He grazes in grassy places
He will lead the sitting water
He will test the soul daily
He will wait in the valley of death
3. Even if man forsakes me
Even if the meat stinks
Even if all wealth perishes
Even if it is dismissed as non-existent
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்னை எனக்காய் ஜீவன் விட்டவரேஎன்னோடிருக்க எழுந்தவரேஎன்னை வழி நடத்துவாரே சந்திக்க வந்திடுவாரே இயேசு போதுமேஇயேசு போதுமேஎந்த நாளிலுமே நிலையிலுமேஎந்தன் வாழ்வினிலேஇயேசு போதுமே பிசாசின் சோதனை பெருகிட்டாலும்சோர்ந்து தமிழ்
