1. எனக்காய் ஜீவன் விட்டவரே
என்னோடிருக்க எழுந்தவரே
என்னை என்றும் வழி நடத்துவாரே
என்னை சந்திக்க வந்திடுவாரே
இயேசு போதுமே இயேசு போதுமே
எந்த நாளிலுமே எந்நிலையிலுமே
எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே
2. பிசாசின் சோதனை பெருகிட்டாலும்
சோர்ந்து போகாமல் முன் செல்லவே
உலகமும் மாமிசமும் மயங்கிட்டாலும்
மயங்கிடாமல் முன் செல்லவே
3. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
ஆத்துமாவை நிதம் தேற்றிடுவார்
மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார்
4. மனிதர் என்னைக் கைவிட்டாலும்
மாமிசம் அழுகி நாறிட்டாலும்
ஐஸ்வரியம் யாவும் அழிந்திட்டாலும்
ஆகாதவன் என்று தள்ளி விட்டாலும்
Enakkaay Jeevan Vittavarae Lyrics in English
1. Enakkaay jeevan vittavarae ennotirukka elunthavarae ennai entum vali nadaththuvaarae ennai santhikka vanthiduvaarae Yesu pothumae Yesu pothumae entha naalilumae ennilaiyilumae enthan vaalvinilae Yesu pothumae 2. Pisaasin sothanai perukittalum sornthu pokaamal mun sellavae ulakamum maamisamum mayangittalum mayangidaamal mun sellavae 3. Pullulla idangalil maeyththiduvaar amarntha thannnneeranntai nadaththiduvaar aaththumaavai nitham thaettiduvaar maranap pallaththaakkil kaaththiduvaar 4. Manithar ennaik kaivittalum maamisam aluki naarittalum aisvariyam yaavum alinthittalum aakaathavan entu thalli vittalum
PowerPoint Presentation Slides for the song Enakkaay Jeevan Vittavarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enakkaay Jeevan Vittavarae – எனக்காய் ஜீவன் விட்டவரே PPT
Enakkaay Jeevan Vittavarae PPT
Enakkaay Jeevan Vittavarae Song Meaning
1. He who gave his life for me
He who rose to be with me
Guide me forever
Come meet me
Jesus is enough Jesus is enough
Any day, any situation
In whose life Jesus is enough
2. Though the temptations of the devil increase
Don't get tired and go ahead
Though the world and the flesh beguile
Don't be fooled and move forward
3. He grazes in grassy places
He will lead the sitting water
Nitam will soothe the soul
He will wait in the valley of death
4. Even if man forsakes me
Even if the meat stinks
Even if all wealth perishes
Even if it is dismissed as non-existent
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசு போதுமே என்னை முன் செல்லவே எனக்காய் ஜீவன் விட்டவரே என்னோடிருக்க எழுந்தவரே வழி நடத்துவாரே சந்திக்க வந்திடுவாரே நாளிலுமே எந்நிலையிலுமே எந்தன் வாழ்வினிலே பிசாசின் தமிழ்
