Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En - அகவிருந்தாக என்-Agavirunthaga

அகவிருந்தாக என்
இறைவா வா – மனம்
மகிழ்ந்திட வாழ்க்கையின்
நிறைவே வா வா வா ( 2 )

1. ஆறுதல் அளித்திடும் அருள்மொழியே – திரு
ஆகமம் முழங்கிடும் உயிர்மொழியே ( 2 )
உடலோடு உலகோர் நடுவெழுந்தாய் – 2
எமை உமதுடலென நீ மாறவைத்தாய் 2

2. தேன்மொழி மொழிந்த உம் திரு இதழால்
எமதான்ம நற்குணம் பெற மொழிந்திடுவாய் ( 2 )
உமையடைந்திட யாம் தகுதியற்றோம் – 2 இனி
உமதருள் கிடைத்தால் வாழ்ந்திடுவோம்

அகவிருந்தாக என்-Agavirunthaga En Lyrics in English

Akavirunthaaka en iraivaa vaa – manam makilnthida vaalkkaiyin niraivae vaa vaa vaa ( 2 ) 1. Aaraுthal aliththidum arulmoliyae – thiru aakamam mulangidum uyirmoliyae ( 2 ) udalodu ulakor naduvelunthaay – 2 emai umathudalena nee maaravaiththaay 2 2. Thaenmoli molintha um thiru ithalaal emathaanma narkunam pera molinthiduvaay ( 2 ) umaiyatainthida yaam thakuthiyattaோm – 2 ini umatharul kitaiththaal vaalnthiduvom

PowerPoint Presentation Slides for the song அகவிருந்தாக என்-Agavirunthaga En

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En – அகவிருந்தாக என்-Agavirunthaga PPT
En PPT

வா திரு அகவிருந்தாக இறைவா மனம் மகிழ்ந்திட வாழ்க்கையின் நிறைவே ஆறுதல் அளித்திடும் அருள்மொழியே ஆகமம் முழங்கிடும் உயிர்மொழியே உடலோடு உலகோர் நடுவெழுந்தாய் எமை உமதுடலென தமிழ்