என் இயேசுவே என் ராஜனே
உமக்கிணையான நாமம் வேறில்லையே
பரிசுத்தரே, பாத்திரரே
சேனைகளின் கர்த்தரே
அல்லேலூயா அல்லேலுயா
நீர் ஒருவரே பரிசுத்தரே (2)
இரு கரம் உயர்த்தி உம்மை
போற்றிடுவோம்
எம் சிரம் தாழ்த்தி பணிந்து
தொழுதிடுவோம் (2)
சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே
பரிசுத்தரே நீர் பரிசுத்தரே (2) – அல்லேலுயா
பரிசுத்தரே எங்கள் பரிசுத்தரே
நீர் ஒருவரே பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தரே
என்றென்றும் உயர்ந்தவரே
என்றென்றும் வாழ்பவரே
என் இயேசுவே என் ராஜனே -En Yesuve En Rajanae Lyrics in English
en Yesuvae en raajanae
umakkinnaiyaana naamam vaerillaiyae
parisuththarae, paaththirarae
senaikalin karththarae
allaelooyaa allaeluyaa
neer oruvarae parisuththarae (2)
iru karam uyarththi ummai
pottiduvom
em siram thaalththi panninthu
tholuthiduvom (2)
singaasanaththil veettiruppavarae
parisuththarae neer parisuththarae (2) – allaeluyaa
parisuththarae engal parisuththarae
neer oruvarae parisuththarae
senaikalin karththarae
ententum uyarnthavarae
ententum vaalpavarae
PowerPoint Presentation Slides for the song என் இயேசுவே என் ராஜனே -En Yesuve En Rajanae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Yesuve En Rajanae – என் இயேசுவே என் ராஜனே PPT
En Yesuve En Rajanae PPT

