Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Yesuvae Unai Naan - என் இயேசுவே உன்னை நான்

என் இயேசுவே உன்னை நான்

மறவேன் மறவேன்.!

எந்நாளும் உன் அருளை நான்

பாடி மகிழ்ந்திருப்பேன்

என் இயேசுவே உன்னை நான்

மறவேன் மறவேன்!

உன் நாமம்  என் வாயில்

நல் தேனாய் இனிக்கின்றது  

உன் வாழ்வு என் நெஞ்சில் – நல் 

செய்தியாய் ஜொலிக்கிறது 

உன் அன்பை நாளும் எண்ணும் போது

ஆனந்தம் பிறக்கின்றது. –என் இயேசுவே

உன் நெஞ்சின் கனவுகளை 

நிறைவேற்ற நான் உழைப்பேன் 

உறவாகும் பாலங்களை 

உலகெங்கும் நான் அமைப்பேன் 

இறையாட்சி மலரும் காலம் வரையில் 

இனிதாய் எனை அளிப்பேன்  –என் இயேசுவே

En Yesuvae Unai Naan Lyrics in English

En Yesuvae unnai naan maravaen maravaen.! Ennaalum un arulai naan paati makilnthiruppaen en Yesuvae unnai naan maravaen maravaen! Un naamam  en vaayil nal thaenaay inikkintathu   un vaalvu en nenjil – nal  seythiyaay jolikkirathu  un anpai naalum ennnum pothu aanantham pirakkintathu. –en Yesuvae un nenjin kanavukalai  niraivaetta naan ulaippaen  uravaakum paalangalai  ulakengum naan amaippaen  iraiyaatchi malarum kaalam varaiyil  inithaay enai alippaen  –en Yesuvae

PowerPoint Presentation Slides for the song En Yesuvae Unai Naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Yesuvae Unai Naan – என் இயேசுவே உன்னை நான் PPT
En Yesuvae Unai Naan PPT

En Yesuvae Unai Naan Song Meaning

I love you my Jesus

I will forget!

I am your grace every day

I would have enjoyed singing

I love you my Jesus

I will forget!

Your name is in my mouth

Good honey is sweet

Your life is in my heart - Nal

Shining as news

When the days count your love

Happiness is born. - My Jesus

The dreams of your heart

I will work to fulfill

Bridges of relationship

I will set up all over the world

Until the time when theocracy flourished

I will give it to you - my Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசுவே மறவேன் உன்னை நல் எந்நாளும் அருளை பாடி மகிழ்ந்திருப்பேன் நாமம் வாயில் தேனாய் இனிக்கின்றது வாழ்வு நெஞ்சில் செய்தியாய் ஜொலிக்கிறது அன்பை நாளும் எண்ணும் தமிழ்