என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்
என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும்
1. உளையான சேற்றின் மேல் தூக்கியே நிறுத்தினீரே (2)
உந்தனை நான் மறவேன் உந்தனைப் போற்றிடுவேன் — என்
2. அலைமோதும் கடலதனை அடக்கியே அமர்த்தினீரே (2)
வார்த்தையின் வல்லமையை என்றுமே காணச் செய்வீர் — என்
3. தாயினும் அன்பு வைத்தே தாங்கியே காப்பவரே (2)
ஜீவிய காலமெல்லாம் உந்தனைப் பின்செல்லுவேன் — என்
En Yesuvae Naan Entum Lyrics in English
En Yesuvae naan entum unthan sontham en raajanae anuthinamum valinadaththum 1. Ulaiyaana settin mael thookkiyae niraுththineerae (2) unthanai naan maravaen unthanaip pottiduvaen — en 2. Alaimothum kadalathanai adakkiyae amarththineerae (2) vaarththaiyin vallamaiyai entumae kaanach seyveer — en 3. Thaayinum anpu vaiththae thaangiyae kaappavarae (2) jeeviya kaalamellaam unthanaip pinselluvaen — en
PowerPoint Presentation Slides for the song En Yesuvae Naan Entum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Yesuvae Naan Entum – என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம் PPT
En Yesuvae Naan Entum PPT

