Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Yesu Raja Sthothiram - என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே (2)
உயிருள்ள நாளெல்லாமே

1. இரக்கம் உள்ளவரே
மனதுருக்கம் உடையவரே
நீடிய சாந்தம், பொறுமை அன்பு
நிறைந்து வாழ்பவரே

2. துதிகன மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம்
மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி
ஆராதனை செய்கிறோம்

3. கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே
உண்மையாய் கூப்பிடும்
குரல்தனை கேட்டு
விடுதலை தருபவரே

4. உலகத்தோற்ற முதல்
எனக்காய் அடிக்கப்பட்டீர்
துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டு
புதுவாழ்வு தந்து விட்டீர்

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் – En Yesu Raja Sthothiram Lyrics in English

En Yesu raajaa Sthoththiram sthoththiramae (2) uyirulla naalellaamae 1. Irakkam ullavarae manathurukkam utaiyavarae neetiya saantham, poraுmai anpu nirainthu vaalpavarae 2. Thuthikana makimaiyellaam umakkae seluththukirom makilvudan sthoththirapalithanai seluththi aaraathanai seykirom 3. Kooppidum yaavarukkum arukil iruppavarae unnmaiyaay kooppidum kuralthanai kaettu viduthalai tharupavarae 4. Ulakaththotta muthal enakkaay atikkappattir thurokiyaay vaalntha ennaiyum meettu puthuvaalvu thanthu vittir

PowerPoint Presentation Slides for the song என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் – En Yesu Raja Sthothiram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Yesu Raja Sthothiram – என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் PPT
En Yesu Raja Sthothiram PPT

கூப்பிடும் இயேசு ராஜா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே உயிருள்ள நாளெல்லாமே இரக்கம் உள்ளவரே மனதுருக்கம் உடையவரே நீடிய சாந்தம் பொறுமை அன்பு நிறைந்து வாழ்பவரே துதிகன மகிமையெல்லாம் தமிழ்