Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Yesu Migavum Periyavar - என் இயேசு மிகவும் பெரியவர்

என் இயேசு மிகவும் பெரியவர்
என் இயேசு மகத்துவமானவர்
என் இயேசு சர்வவல்லவர்
என் இயேசு சர்வம் ஆள்பவர்

கைகளை உயர்த்தி
இருதயம் உயர்த்தி
உதடுகள் உயர்த்தி
உம் நாமம் போற்றுவேன்

கைகளை உயர்த்தி
இருதயம் உயர்த்தி
உதடுகள் உயர்த்தி
உம் நாமம் சொல்லுவேன்

மாறாத தேவன் என்னை மறவாத தெய்வம் நீரே
மேலான தேவன் என் மேன்மையாக இருப்பவரே
மாராவின் நீரை அன்று மதுரமாக மாற்றிய தெய்வம்
என் வாழ்வின் மாராவை மதுரமாக மாற்றியவர்

ஆ..அல்லேலுயா – (3)
ஓஒ…
ஆ..அல்லேலுயா – (3)
ஓசன்னா…

தேவாதி தேவன் என்னை தேற்றி ஆற்றும் தேற்றரவாளன்
தூயாதி தூயர் என தூதர் போற்றும் தூயவர்
வானாதி வானவர் இனி-வரப்போகும் மன்னவர் நீரே
ராஜாதி ராஜனே என் கர்த்தாதி கர்த்தரே
ஆ..அல்லேலுயா – (3)
ஓஒ…
ஆ..அல்லேலுயா – (3)
ஓசன்னா…

En Yesu Migavum Periyavar – என் இயேசு மிகவும் பெரியவர் Lyrics in English

En Yesu mikavum periyavar en Yesu makaththuvamaanavar en Yesu sarvavallavar en Yesu sarvam aalpavar kaikalai uyarththi iruthayam uyarththi uthadukal uyarththi um naamam pottaுvaen kaikalai uyarththi iruthayam uyarththi uthadukal uyarththi um naamam solluvaen maaraatha Dhevan ennai maravaatha theyvam neerae maelaana Dhevan en maenmaiyaaka iruppavarae maaraavin neerai antu mathuramaaka maattiya theyvam en vaalvin maaraavai mathuramaaka maattiyavar aa..allaeluyaa – (3) oo… aa..allaeluyaa – (3) Hosanna… thaevaathi Dhevan ennai thaetti aattaுm thaettaravaalan thooyaathi thooyar ena thoothar pottaுm thooyavar vaanaathi vaanavar ini-varappokum mannavar neerae raajaathi raajanae en karththaathi karththarae aa..allaeluyaa – (3) oo… aa..allaeluyaa – (3) Hosanna…

PowerPoint Presentation Slides for the song En Yesu Migavum Periyavar – என் இயேசு மிகவும் பெரியவர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Yesu Migavum Periyavar – என் இயேசு மிகவும் பெரியவர் PPT
En Yesu Migavum Periyavar PPT

உயர்த்தி இயேசு ஆஅல்லேலுயா தேவன் கைகளை இருதயம் உதடுகள் உம் நாமம் என்னை தெய்வம் நீரே மதுரமாக ஓஒ… ஓசன்னா… பெரியவர் மகத்துவமானவர் சர்வவல்லவர் சர்வம் தமிழ்