என் விண்ணப்பம் கேட்பவரே
என் ஜெபத்தைக் கேட்பவரே
நீர் வாழ்க வாழ்கவே
எனக்கு நம்பிக்கை தருபவரே
எனக்கு நன்மைகள் தருபவரே
நீர் வாழ்க வாழ்கவே
உம்மை ஆராதிக்கின்றோம்
உம்மை வாழ்த்துகிறோம்
நீர் வாழ்க வாழ்கவே
ஆராதனை- (3)
சுகத்தை தருபவரே
விடுதலை தருபவரே
நீர் வாழ்க வாழ்கவே
பெலத்தை தருபவரே
கிருபையை தருபவரே
நீர் வாழ்க வாழ்கவே
என் கண்ணீர் காண்பவரே
என் வேதனை காண்பவரே
நீர் வாழ்க வாழ்கவே
என்னை தாங்கி கொள்பவரே
என்னை சுமந்து கொள்பவரே
நீர் வாழ்க வாழ்கவே
என் விண்ணப்பம் கேட்பவரே -En Vinnappam Ketpavarae Lyrics in English
En vinnnappam kaetpavarae en jepaththaik kaetpavarae neer vaalka vaalkavae enakku nampikkai tharupavarae enakku nanmaikal tharupavarae neer vaalka vaalkavae ummai aaraathikkintom ummai vaalththukirom neer vaalka vaalkavae aaraathanai- (3) sukaththai tharupavarae viduthalai tharupavarae neer vaalka vaalkavae pelaththai tharupavarae kirupaiyai tharupavarae neer vaalka vaalkavae en kannnneer kaannpavarae en vaethanai kaannpavarae neer vaalka vaalkavae ennai thaangi kolpavarae ennai sumanthu kolpavarae neer vaalka vaalkavae
PowerPoint Presentation Slides for the song என் விண்ணப்பம் கேட்பவரே -En Vinnappam Ketpavarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Vinnappam Ketpavarae – என் விண்ணப்பம் கேட்பவரே PPT
En Vinnappam Ketpavarae PPT

