Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Veetai Sutrilum Thoodhar - என் வீட்டை சுற்றிலும்

என் வீட்டை சுற்றிலும் தூதர் கூட்டம் வேண்டும் தெய்வமே – 2
இரத்த கோட்டை கட்டி என் வீட்டை காக்க வேண்டுமே – 2

1) வாதை எந்தன் வீட்டை என்றும் அணுக கூடாது – 2
தீய்மை எந்தன் கூடாரத்தை தீண்ட கூடாது – 2
சாத்தானின் தொந்தரவு இருக்ககூடாது – 2

யெகோவா சபையோ(4)-2

2) தொட்டதெல்லாம் தொலங்க செய்யும் எந்தன் தெய்வமே
நான் எடுக்கின்ற முயற்சியில் ஜெயம் தாருமே – 2
வெற்றியின் பாதையில் நடத்திடுமே – 2

யெகோவா நிசியே(4) -2

3) மந்திரமோ தந்திரமோ நெருங்க கூடாது
பில்லி சூனிய கட்டுகளோ அணுக கூடாது – 2
தீயோனின் தாக்குதல இருக்க கூடாது – 2

எல்ஷடாய் (4) – 2

En Veetai Sutrilum Thoodhar – என் வீட்டை சுற்றிலும் Lyrics in English

En veettaை suttilum thoothar koottam vaenndum theyvamae – 2 iraththa kottaை katti en veettaை kaakka vaenndumae – 2 1) vaathai enthan veettaை entum anuka koodaathu – 2 theeymai enthan koodaaraththai theennda koodaathu – 2 saaththaanin thontharavu irukkakoodaathu – 2 yekovaa Sabaiyo(4)-2 2) thottathellaam tholanga seyyum enthan theyvamae naan edukkinta muyarsiyil jeyam thaarumae – 2 vettiyin paathaiyil nadaththidumae – 2 yekovaa nisiyae(4) -2 3) manthiramo thanthiramo nerunga koodaathu pilli sooniya kattukalo anuka koodaathu – 2 theeyonin thaakkuthala irukka koodaathu – 2 elshadaay (4) – 2

PowerPoint Presentation Slides for the song En Veetai Sutrilum Thoodhar – என் வீட்டை சுற்றிலும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Veetai Sutrilum Thoodhar – என் வீட்டை சுற்றிலும் PPT
En Veetai Sutrilum Thoodhar PPT

En Veetai Sutrilum Thoodhar – என் வீட்டை சுற்றிலும் Song Meaning

I want a crowd of angels around my house - 2
Build a blood line and protect my house – 2

1) Plague should never approach anyone's house – 2
Evil should not touch whose tent – 2
There should be no disturbance of Satan – 2

Jehovah Church (4)-2

2) Whose deity disturbs whatever is touched
Jayam Darume in the effort I take – 2
Lead on the path of success – 2

Jehovah Nisei(4) -2

3) Do not approach Mantra or Tantra
Do not approach voodoo bandages – 2
There should be no attack by Theon – 2

Elshadai (4) – 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கூடாது வீட்டை எந்தன் தெய்வமே அணுக யெகோவா சுற்றிலும் தூதர் கூட்டம் இரத்த கோட்டை கட்டி காக்க வேண்டுமே வாதை தீய்மை கூடாரத்தை தீண்ட சாத்தானின் தமிழ்