என் வாழ்வின் ஆதாரம் என் இயேசு நீதானய்யா
எனையாளும் என் மன்னவா என் வாழ்வின் துணையாக வா – 2
சூரியன் இல்லையென்றால் நிலவின் கதி என்ன
எல்லாமுமே எனக்கு நீ இனியும் குறை என்ன
கடலின் ஆழம் போலவே கருணை மிகுந்தவரே
காலை நேரத் தென்றலாக கனிவோடு என்னில் வாருமே
மலருக்கு மணமாக பயிருக்கு மழையாக
எனக்குள்ளே உயிராக இருக்கும் வல்லவரே
நானிலம் காக்கும் நல்லவரே நானுந்தன் செல்லப்பிள்ளை
எனக்குத் துணை நீயாய் இருக்க என்னைச் சூழ்ந்து அன்பே வாரும்
En Vazhvin Aadharam Lyrics in English
En vaalvin aathaaram en Yesu neethaanayyaa enaiyaalum en mannavaa en vaalvin thunnaiyaaka vaa – 2 sooriyan illaiyental nilavin kathi enna ellaamumae enakku nee iniyum kurai enna kadalin aalam polavae karunnai mikunthavarae kaalai naerath thentalaaka kanivodu ennil vaarumae malarukku manamaaka payirukku malaiyaaka enakkullae uyiraaka irukkum vallavarae naanilam kaakkum nallavarae naanunthan sellappillai enakkuth thunnai neeyaay irukka ennaich soolnthu anpae vaarum
PowerPoint Presentation Slides for the song En Vazhvin Aadharam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Vazhvin Aadharam – என் வாழ்வின் ஆதாரம் என் இயேசு நீதானய்யா PPT
En Vazhvin Aadharam PPT
En Vazhvin Aadharam Song Meaning
You are the source of my life my Jesus
You are my Lord, come and help me in my life – 2
If there is no sun, what is the fate of the moon?
Everything I miss is you
He is as merciful as the depths of the sea
Come to me with kindness like the morning breeze
As fragrance to flowers as rain to crops
O mighty one who lives within me
Nanudhan is a good protector of Nanilam
Love surrounds me to be my partner
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வாழ்வின் ஆதாரம் இயேசு நீதானய்யா எனையாளும் மன்னவா துணையாக வா சூரியன் இல்லையென்றால் நிலவின் கதி எல்லாமுமே இனியும் குறை கடலின் ஆழம் போலவே கருணை தமிழ்
