என் உயிரே ஆண்டவரைப் போற்று
முழு உள்ளமே அவர் பெயரைப் போற்று
அவர் செய்த சகல உபகாரங்களை நீ
ஒருநாளும் மறவாதே – ஒருபோதும் மறவாதே
1. குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார்
நோய்களை குணமாக்கி நடத்துகிறார்
2. படுகுழியினின்று விடுவிக்கிறார்
இரக்கத்தை முடியாக சூட்டுகிறார்
3. வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
நிறைவாக்க நம்மைநடத்திச் செல்வார்
4. கழுகுபோல் இளமையை புதுப்பிக்கிறார்
காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார்
5. மோசேக்கு வழிகள் வெளிப்படுத்தினார்
அதிசய செயல்கள் காணச் செய்வார்
6. இரக்கமும் உருக்கமும் நீடியசாந்தமும்
மிகுந்த கிருபையும் உள்ளவரே
7. எப்போதும் கடிந்து கொள்பவரல்ல
என்றென்றும் கோபம் கொள்பவரல்ல
8. பாவங்களுக்கேற்ப நம்மை நடத்துவதில்லை
குற்றங்களுக்கேற்ப நம்மை தண்டிப்பதில்லை
En Uyire Andavarai Lyrics in English
En uyirae aanndavaraip pottaு mulu ullamae avar peyaraip pottaு avar seytha sakala upakaarangalai nee orunaalum maravaathae – orupothum maravaathae 1. Kuttangalai ellaam mannikkintar Nnoykalai kunamaakki nadaththukiraar 2. Padukuliyinintu viduvikkiraar irakkaththai mutiyaaka soottukiraar 3. Vaalnaalellaam nanmaikalaal niraivaakka nammainadaththich selvaar 4. Kalukupol ilamaiyai puthuppikkiraar kaalamellaam nammai sumakkintar 5. Moseskku valikal velippaduththinaar athisaya seyalkal kaanach seyvaar 6. Irakkamum urukkamum neetiyasaanthamum mikuntha kirupaiyum ullavarae 7. Eppothum katinthu kolpavaralla ententum kopam kolpavaralla 8. Paavangalukkaerpa nammai nadaththuvathillai kuttangalukkaerpa nammai thanntippathillai
PowerPoint Presentation Slides for the song En Uyire Andavarai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Uyire Andavarai – என் உயிரே ஆண்டவரைப் போற்று PPT
En Uyire Andavarai PPT
En Uyire Andavarai Song Meaning
Praise the Lord my soul
Praise his name with all your heart
You are all the favors he has done
Never forget - never forget
1. He forgives all sins
He cures diseases
2. Delivers from the abyss
He turns kindness into hair
3. With lifetime benefits
He will lead us to completion
4. He renews youth like an eagle
He always carries us
5. He revealed the ways to Moses
He will perform miraculous deeds
6. Compassion, kindness and long-suffering
You are the most gracious
7. Not always scolding
Not forever angry
8. We are not treated according to our sins
We are not punished according to our crimes
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நம்மை மறவாதே உயிரே ஆண்டவரைப் போற்றுமுழு உள்ளமே பெயரைப் போற்றுஅவர் செய்த சகல உபகாரங்களை நீஒருநாளும் – ஒருபோதும் குற்றங்களை மன்னிக்கின்றார்நோய்களை குணமாக்கி நடத்துகிறார் படுகுழியினின்று தமிழ்
