Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Ullam Kavarnthavarae - என் உள்ளம் கவர்ந்தவரே

என் உள்ளம் கவர்ந்தவரே
அழகிய என் இயேசுவே
நிகரில்லாதவரே
வர்ணிக்க வார்த்தை இல்லையே

சிறந்தவர் நீர் உயர்ந்தவர்
விண்சிங்கம் நீர் தேவ ஆட்டுக்குட்டி
உம்மை நான் துதிக்க
உம்மை நான் போற்ற
தேவ என் வாழ்நாள் போதுமோ

En Ullam Kavarnthavarae Lyrics in English

en ullam kavarnthavarae
alakiya en Yesuvae
nikarillaathavarae
varnnikka vaarththai illaiyae

siranthavar neer uyarnthavar
vinnsingam neer thaeva aattukkutti
ummai naan thuthikka
ummai naan potta
thaeva en vaalnaal pothumo

PowerPoint Presentation Slides for the song En Ullam Kavarnthavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Ullam Kavarnthavarae – என் உள்ளம் கவர்ந்தவரே PPT
En Ullam Kavarnthavarae PPT

நீர் தேவ உம்மை உள்ளம் கவர்ந்தவரே அழகிய இயேசுவே நிகரில்லாதவரே வர்ணிக்க வார்த்தை இல்லையே சிறந்தவர் உயர்ந்தவர் விண்சிங்கம் ஆட்டுக்குட்டி துதிக்க போற்ற வாழ்நாள் போதுமோ தமிழ்