என் உள்ளம் தேவன்பால் – En Ullam Devanbal song lyrics
Lyrics:
என் உள்ளம் தேவன்பால்
பொங்கி வழியுதே
இயேசுசென்னை இரட்சித்தார்
நான் ஆடிப் பாடுவேன்
எவருமறியாரே என் உள்ளம் பொங்குதே
என் உள்ளம் பொங்கி, பொங்கி, பொங்கி
பொங்கி வழியுதே
என் உள்ளம் தேவன்பால் – En Ullam Devanbal Lyrics in English
En ullam Dhevanpaal – En Ullam Devanbal song lyrics
Lyrics:
En ullam Dhevanpaal
Pongi valiyuthae
Yesusennai iratchiththaar
Naan aatip paaduvaen
Evarumariyaarae en ullam ponguthae
En ullam pongi, pongi, pongi
Pongi valiyuthae
PowerPoint Presentation Slides for the song என் உள்ளம் தேவன்பால் – En Ullam Devanbal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Ullam Devanbal – என் உள்ளம் தேவன்பால் PPT
En Ullam Devanbal PPT

