என் உள்ளம் அறிந்தவரே
என் உணர்வுகள் புரிந்தவரே
என் நெஞ்சம் நிறைந்தவரே
உமக்கே ஆராதனை
மலைகள் விலகினாலும்
பர்வதம் பெயர்ந்தாலும்
என் கிருபை உன்னோடு
இருக்கும் என்றாரே
2. தோல்விகள் துரத்தினாலும்
மனபாரங்கள் அழுத்தினாலும்
தோழனாய் என்னோடு
தொடர்ந்து வருவாரே
சூழ்நிலை மாறினாலும்
பாதைகள் அடைபட்டாலும்
திறந்தவாசலை
என் முன் வைப்பாரே
En Ullam Arinthavare Lyrics in English
En ullam arinthavarae en unarvukal purinthavarae en nenjam nirainthavarae umakkae aaraathanai malaikal vilakinaalum parvatham peyarnthaalum en kirupai unnodu irukkum entarae 2. Tholvikal thuraththinaalum manapaarangal aluththinaalum tholanaay ennodu thodarnthu varuvaarae soolnilai maarinaalum paathaikal ataipattalum thiranthavaasalai en mun vaippaarae
PowerPoint Presentation Slides for the song En Ullam Arinthavare
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Ullam Arinthavare – என் உள்ளம் அறிந்தவரே PPT
En Ullam Arinthavare PPT

