Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Thevaiyai Ninainthu - என் தேவை நினைத்து

என் தேவை நினைத்து கலங்கின போது
உம் ஆசியை பொழிந்தீர்
உனக்காக இருக்கிறேன் என்று சொல்லி
என் உள்ளத்தை தேற்றினீர்-2

என் ஆசை வாஞ்சை எல்லாம் நிறைவேற்றினீர்
எனக்காக யுத்தம் செய்து வெற்றியை கொடுத்தீர்-2

அழகே அழகே நீர் செய்ததை நினைத்து
பாடவே இந்த ஆயுள் போதாதே-2

நான் நினைப்பதை விடவும்
கேட்பதை விடவும்
அதிகமாய் தருகிறீர்
உம் கரத்தால் என்னை
இழுத்து அணைத்து
பாசத்தால் நனைக்கிறீர்-2

என் ஆசை வாஞ்சை எல்லாம் நிறைவேற்றினீர்
எனக்காக யுத்தம் செய்து வெற்றியை கொடுத்தீர்-2

அழகே அழகே நீர் செய்ததை நினைத்து
பாடவே இந்த ஆயுள் போதாதே-2

உம்மை ஆராதிப்பேன்
என் அழகே என் அமுதே
உம்மை ஆராதிப்பேன்
என் அரணே என் கோட்டையே
உம்மை ஆராதிப்பேன்
என் சுவாசமே என் ஜீவனே
உம்மை ஆராதிப்பேன்
என் அன்பே ஆருயிரே
உம்மை ஆராதிப்பேன்-2

என் தேவை நினைத்து – En Thevaiyai Ninainthu Lyrics in English

En thaevai ninaiththu kalangina pothu um aasiyai polintheer unakkaaka irukkiraேn entu solli en ullaththai thaettineer-2 en aasai vaanjai ellaam niraivaettineer enakkaaka yuththam seythu vettiyai koduththeer-2 alakae alakae neer seythathai ninaiththu paadavae intha aayul pothaathae-2 naan ninaippathai vidavum kaetpathai vidavum athikamaay tharukireer um karaththaal ennai iluththu annaiththu paasaththaal nanaikkireer-2 en aasai vaanjai ellaam niraivaettineer enakkaaka yuththam seythu vettiyai koduththeer-2 alakae alakae neer seythathai ninaiththu paadavae intha aayul pothaathae-2 ummai aaraathippaen en alakae en amuthae ummai aaraathippaen en arannee en kottaைyae ummai aaraathippaen en suvaasamae en jeevanae ummai aaraathippaen en anpae aaruyirae ummai aaraathippaen-2

PowerPoint Presentation Slides for the song என் தேவை நினைத்து – En Thevaiyai Ninainthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Thevaiyai Ninainthu – என் தேவை நினைத்து PPT
En Thevaiyai Ninainthu PPT

என் தேவை நினைத்து – En Thevaiyai Ninainthu Song Meaning

When I was worried about my need
You have showered your blessings
Saying that I am there for you
You have chosen my heart-2

You fulfilled all my wishes
You fought for me and gave me victory-2

Thinking of what you have done so beautifully
This life alone is not enough-2

More than I thought
Don't ask
You give more
Me with your hand
Drag and drop
You are drenched in affection-2

You fulfilled all my wishes
You fought for me and gave me victory-2

Thinking of what you have done so beautifully
This life alone is not enough-2

I will worship you
My beauty is my charm
I will worship you
My fortress is my fortress
I will worship you
My breath is my life
I will worship you
My dear Aruire
I will worship you-2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அழகே உம்மை ஆராதிப்பேன் நினைத்து உம் ஆசை வாஞ்சை நிறைவேற்றினீர் எனக்காக யுத்தம் செய்து வெற்றியை கொடுத்தீர் நீர் செய்ததை பாடவே ஆயுள் போதாதே விடவும் தமிழ்