Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unnathamanavarae - உன்னதமானவரே

உன்னதமானவரே
உயர் மறைவினில் காத்திடுமே
உந்தன் சிறகுகளின் நிழலில்
என்னை மறைத்து காத்திடுமே-2

என் தஞ்சம் நீரே
என் அடைக்கலமே
நான் நம்பும் தேவன் நீர் மாத்ரமே-2
நான் நம்பும் தேவன் நீர் மாத்ரமே

அனாதைகள் ஆதரவே
திக்கற்றோரின் புகலிடமே-2
பிளவுண்ட கன்மலையே
புகலிடம் ஈந்திடுமே-2-என் தஞ்சம்

உம் நாமத்தினை நான் அறிந்ததினால்
வெட்கப்பட்டு போவதில்லை-2
உயர்ந்த அடைக்கலத்தில்
நீர் என்னை வைத்திடுவீர்-2-என் தஞ்சம்

En Thanjam Neere Lyrics in English

unnathamaanavarae
uyar maraivinil kaaththidumae
unthan sirakukalin nilalil
ennai maraiththu kaaththidumae-2

en thanjam neerae
en ataikkalamae
naan nampum thaevan neer maathramae-2
naan nampum thaevan neer maathramae

anaathaikal aatharavae
thikkattaோrin pukalidamae-2
pilavunnda kanmalaiyae
pukalidam eenthidumae-2-en thanjam

um naamaththinai naan arinthathinaal
vetkappattu povathillai-2
uyarntha ataikkalaththil
neer ennai vaiththiduveer-2-en thanjam

PowerPoint Presentation Slides for the song En Thanjam Neere

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnathamanavarae – உன்னதமானவரே PPT
Unnathamanavarae PPT

தஞ்சம் நீர் காத்திடுமே என்னை நம்பும் தேவன் மாத்ரமே உன்னதமானவரே உயர் மறைவினில் உந்தன் சிறகுகளின் நிழலில் மறைத்து நீரே அடைக்கலமே அனாதைகள் ஆதரவே திக்கற்றோரின் தமிழ்