Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Sooriyan Asthamippathillai - என் சூரியன் அஸ்தமிப்பதில்லை

என் சூரியன் அஸ்தமிப்பதில்லை
என் சந்திரன் மறைவதுமில்லை – 2
அவரே கர்த்தரே என்
நித்திய வெளிச்சமானார் – 2

எழுப்புவேன் பிரகாசிப்பேன்
என் துக்க நாட்கள் முடிந்ததே – 4

என் மேல் ஆறுகள் புரளுவதில்லை
என் மேல் அக்கினி பற்றுவதுமில்லை
கலங்காதே உன்னை அழைத்தேன்
உன்னை மீட்டுக்கொண்டேன் என்றீரே
கலங்காதே உன்னை அழைத்தேன்
நீ என்னுடையவன் என்றீரே

என் கவலை கண்ணீரெல்லாம் மறையும்
என் துக்கம் சந்தோஷமாய் மாறும்
இயேசுவின் பாதத்தில் நித்தியா மீட்பு உண்டே

En Sooriyan Asthamippathillai Lyrics in English

En sooriyan asthamippathillai
En santhiran maraivathumillai – 2
Avarae karththarae en
Niththiya velichchamaanaar – 2

Eluppuvaen pirakaasippaen
En thukka naatkal mutinthathae – 4

En mael aaraுkal puraluvathillai
En mael akkini pattaுvathumillai
Kalangaathae unnai alaiththaen
Unnai meettukkonntaen enteerae
Kalangaathae unnai alaiththaen
Nee ennutaiyavan enteerae

En kavalai kannnneerellaam maraiyum
En thukkam santhoshamaay maaraுm
Yesuvin paathaththil niththiyaa meetpu unntae

PowerPoint Presentation Slides for the song En Sooriyan Asthamippathillai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Sooriyan Asthamippathillai – என் சூரியன் அஸ்தமிப்பதில்லை PPT
En Sooriyan Asthamippathillai PPT

உன்னை கலங்காதே அழைத்தேன் என்றீரே சூரியன் அஸ்தமிப்பதில்லை சந்திரன் மறைவதுமில்லை அவரே கர்த்தரே நித்திய வெளிச்சமானார் எழுப்புவேன் பிரகாசிப்பேன் துக்க நாட்கள் முடிந்ததே ஆறுகள் தமிழ்