Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Sanjalathai - என் சஞ்சலத்தை

என் சஞ்சலத்தை களிப்பாய் மாற்றியவர்
என் துக்கங்களை மகிழ்வாய் மாற்றியவர்
உம்மை உறுதியாய் நான் பின்பற்ற
உம் ஆவியால் என்னை வழிநடத்தும்

அல்பாவும் நீரே ஒமேகாவும் நீரே
ஆரம்பம் நீரே முடிவும் நீரே
எங்கள் மத்தியிலே
இறங்கி வருபவரே

என் பாவங்களை எனக்காய்
சுமந்தவரே என் பாரங்களை
எனக்காய் சகித்தவரே
உம்மை உறுதியாய் நான் பின்பற்ற
உம் ஆவியால் என்னை வழிநடத்தும்

என் சஞ்சலத்தை – En Sanjalathai Lyrics in English

En sanjalaththai kalippaay maattiyavar en thukkangalai makilvaay maattiyavar ummai uraுthiyaay naan pinpatta um aaviyaal ennai valinadaththum alpaavum neerae omaekaavum neerae aarampam neerae mutivum neerae engal maththiyilae irangi varupavarae en paavangalai enakkaay sumanthavarae en paarangalai enakkaay sakiththavarae ummai uraுthiyaay naan pinpatta um aaviyaal ennai valinadaththum

PowerPoint Presentation Slides for the song என் சஞ்சலத்தை – En Sanjalathai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Sanjalathai – என் சஞ்சலத்தை PPT
En Sanjalathai PPT

நீரே மாற்றியவர் உம்மை உறுதியாய் பின்பற்ற உம் ஆவியால் என்னை வழிநடத்தும் எனக்காய் சஞ்சலத்தை களிப்பாய் துக்கங்களை மகிழ்வாய் அல்பாவும் ஒமேகாவும் ஆரம்பம் முடிவும் எங்கள் தமிழ்