என் ரட்சகா என் ரட்சகா
என்னை ஆளும் என் மன்னவா
என் ரட்சகா என் ரட்சகா
என்றென்றும் உம்மை வணங்கிடுவேன்
இம்மையிலும் மறுமையிலும்
இம்மையிலும் மறுமையிலும்
கருவிலிருந்தே என்னை தேர்ந்தெடுத்தீரே
உம்மை நான் பிரியேன் அய்யா
கரம் பிடித்து நடக்க பழக்கினீரே
உம் வழியில் நடப்பேன் அய்யா
படுக்கையிலிருந்த என்னை சுகமாக்கினீரே
உமக்காய் எழுந்து ஓடுவேன் அய்யா
சேற்றில் இருந்த என்னை தூக்கினீரே
உம் நாமம் உயர்த்துவேன் அய்யா
என் விடிவெள்ளியே என் வாழ்விலே
வந்ததற்காய் நன்றி அய்யா
நீரின்றி நானில்லை
நீரின்றி நானில்லை …
En Ratchaga En Ratchaga Lyrics in English
en ratchakaa en ratchakaa
ennai aalum en mannavaa
en ratchakaa en ratchakaa
ententum ummai vanangiduvaen
immaiyilum marumaiyilum
immaiyilum marumaiyilum
karuvilirunthae ennai thaerntheduththeerae
ummai naan piriyaen ayyaa
karam pitiththu nadakka palakkineerae
um valiyil nadappaen ayyaa
padukkaiyiliruntha ennai sukamaakkineerae
umakkaay elunthu oduvaen ayyaa
settil iruntha ennai thookkineerae
um naamam uyarththuvaen ayyaa
en vitivelliyae en vaalvilae
vanthatharkaay nanti ayyaa
neerinti naanillai
neerinti naanillai …
PowerPoint Presentation Slides for the song En Ratchaga En Ratchaga
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Ratchaga En Ratchaga – என் ரட்சகா என் ரட்சகா PPT
En Ratchaga En Ratchaga PPT

