Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Parama Pitha Athikaasthiban - என் பரம பிதா அதிகாஸ்திபன்

1. என் பரம பிதா அதிகாஸ்திபன்
பூலோக வஸ்துக்கள் அவர் சொந்தமாம்
வெள்ளி, பொன், முத்துக்கள் இரத்தினக் கற்களும்
சொல்லொண்ணா செல்வங்கள் எல்லாம் எந்தன் பங்கே!

பல்லவி

நானோர் இராஜ புத்ரன் -2
நேச இயேசுவுடன்
நானோர் இராஜ புத்ரன்

2. தேவ சுதன் இயேசு மானிட மீட்பர்
பரதேசியாய்த் திரிந்து மரித்தார்;
இப்போ மோட்சத்தில் பொற் கிரீடாதிபர்
எனக்கும் சாவின் பின் மோட்சம் தந்திடுவார் – நானோர்

3. நான் துஷ்டப் பிள்ளையாய்த் திரிந்தேன் சின்னாள்
பாவத்தில் பிறந்து, பாவி அலைந்தேன்
தேவ மக்களில் இப்போ நான் ஒராள்
பரலோகத்தின் பங்கையும் அடைந்தேன்! – நானோர்

4. வனமோ, குடிலோ? எல்லாம் ஒன்றுதான்,
மேலே எனக்கோர் மாளிகை ஆயத்தம்!
இங்கே பரதேசி! என்றும் பாடுவன்!
அங்கே சத்தியன் நானோர் இராஜ புத்ரன் – நானோர்

En Parama Pitha Athikaasthiban – என் பரம பிதா அதிகாஸ்திபன் Lyrics in English

1. En parama pithaa athikaasthipan
Pooloka vasthukkal avar sonthamaam
Velli, pon, muththukkal iraththinak karkalum
Sollonnnnaa selvangal ellaam enthan pangae!

Pallavi

Naanor iraaja puthran -2
Naesa Yesuvudan
Naanor iraaja puthran

2. Thaeva suthan Yesu maanida meetpar
Parathaesiyaayth thirinthu mariththaar;
Ippo motchaththil por kireedaathipar
Enakkum saavin pin motcham thanthiduvaar – naanor

3. Naan thushdap pillaiyaayth thirinthaen sinnaal
Paavaththil piranthu, paavi alainthaen
Thaeva makkalil ippo naan oraal
Paralokaththin pangaiyum atainthaen! – naanor

4. Vanamo, kutilo? Ellaam ontuthaan,
Maelae enakkor maalikai aayaththam!
Ingae parathaesi! Entum paaduvan!
Angae saththiyan naanor iraaja puthran – naanor

PowerPoint Presentation Slides for the song En Parama Pitha Athikaasthiban – என் பரம பிதா அதிகாஸ்திபன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Parama Pitha Athikaasthiban – என் பரம பிதா அதிகாஸ்திபன் PPT
En Parama Pitha Athikaasthiban PPT

நானோர் இராஜ புத்ரன் தேவ இப்போ பரம பிதா அதிகாஸ்திபன் பூலோக வஸ்துக்கள் சொந்தமாம் வெள்ளி பொன் முத்துக்கள் இரத்தினக் கற்களும் சொல்லொண்ணா செல்வங்கள் எந்தன் தமிழ்