Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Nesarae Um Paadhathil - என் நேசரே உம் பாதத்தில்

என் நேசரே உம் பாதத்தில்
நான் இன்று அமர்ந்தஎனக்கே
என் நேசரே உம் பாதத்தில் அமர்ந்தேனே அமர்ந்தேனே
நீர் மட்டும் போதும் என்றும் இன்று உணர்ந்தேனே
வேறொன்றும் வேண்டாம் உந்தன் பாதம் போதுமே

நீரே வேண்டும் இயேசுவே
உம் பாதமே போதும் இயேசுவே – எனக்கு

என் தேவைகள் என் தோல்விகள்
உம் கரத்தில் தந்தையின்
என் தேவைகள் என் தோல்விகள் தந்தையின்
நீர் மட்டும் போதும் என்றும் இன்று உணர்ந்தேனே
வேறொன்றும் வேண்டாம் உந்தன் பாதம் போதுமே

En Nesarae Um Lyrics in English

en naesarae um paathaththil
naan intu amarnthaenakkae
en naesarae um paathaththil amarnthaenae amarnthaenae
neer mattum pothum entum intu unarnthaenae
vaerontum vaenndaam unthan paatham pothumae

neerae vaenndum Yesuvae
um paathamae pothum Yesuvae - enakku

en thaevaikal en tholvikal
um karaththil thanthaiyin
en thaevaikal en tholvikal thanthaiyin
neer mattum pothum entum intu unarnthaenae
vaerontum vaenndaam unthan paatham pothumae

PowerPoint Presentation Slides for the song En Nesarae Um

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Nesarae Um Paadhathil – என் நேசரே உம் பாதத்தில் PPT
En Nesarae Um Paadhathil PPT

உம் இன்று போதும் நேசரே பாதத்தில் அமர்ந்தேனே நீர் உணர்ந்தேனே வேறொன்றும் வேண்டாம் உந்தன் பாதம் போதுமே இயேசுவே தேவைகள் தோல்விகள் தந்தையின் அமர்ந்தஎனக்கே நீரே தமிழ்