Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Nesarae En Arumai Nesarae - என் நேசரே என் அருமை நேசரே

என் நேசரே என் அருமை நேசரே
எந்தன் வாழ்வினை உம்மிடம் தந்தேனே (2)
நீர் செய்த நன்மைகளை நாளெல்லாம் நினைத்திடுவேன்
உள்ளத்தின் நிறைவோடு வாழ்வெல்லாம் நன்றி சொல்வேன் (2) – என் நேசரே

1.நன்மைகள் பல கோடி செய்தவரே
முடிவில்லா கிருபைகளை தந்தவரே
நன்மைகள் பல கோடி செய்தவரே
முடிவில்லா கிருபைகளை தந்தவரே

நாளெல்லாம் நினைத்தீரே
அன்புக்கு இணையில்லயே கிருபைகளை தந்தீரே
நன்மையால் நிரப்பினீரே – என் நேசரே

2.மனிதர்கள் என்னை வெறுத்து தள்ளினாலும்
நம்பினோர் என்னை விட்டு சென்றாலும்
உறவுகள் என்னை வெறுத்து தள்ளினாலும்
நண்பர்கள் என்னை விட்டு சென்றாலும்

நீர் என்னை மறக்கவில்லை
கைகளோ விலகவில்லை
உம் அன்பு குறையவில்லை
ஒரு போதும் மறந்ததில்லை – என் நேசரே

En Nesarae En Arumai Nesarae என் நேசரே என் அருமை நேசரே Lyrics in English

En naesarae en arumai naesarae enthan vaalvinai ummidam thanthaenae (2) neer seytha nanmaikalai naalellaam ninaiththiduvaen ullaththin niraivodu vaalvellaam nanti solvaen (2) – en naesarae 1.nanmaikal pala koti seythavarae mutivillaa kirupaikalai thanthavarae nanmaikal pala koti seythavarae mutivillaa kirupaikalai thanthavarae naalellaam ninaiththeerae anpukku innaiyillayae kirupaikalai thantheerae nanmaiyaal nirappineerae – en naesarae 2.manitharkal ennai veraுththu thallinaalum nampinor ennai vittu sentalum uravukal ennai veraுththu thallinaalum nannparkal ennai vittu sentalum neer ennai marakkavillai kaikalo vilakavillai um anpu kuraiyavillai oru pothum maranthathillai – en naesarae

PowerPoint Presentation Slides for the song En Nesarae En Arumai Nesarae என் நேசரே என் அருமை நேசரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Nesarae En Arumai Nesarae – என் நேசரே என் அருமை நேசரே PPT
En Nesarae En Arumai Nesarae PPT

நேசரே என்னை கிருபைகளை நீர் நாளெல்லாம் நன்மைகள் கோடி செய்தவரே முடிவில்லா தந்தவரே வெறுத்து தள்ளினாலும் சென்றாலும் அருமை எந்தன் வாழ்வினை உம்மிடம் தந்தேனே செய்த தமிழ்