என் நேசர் மீது
நான் அன்பு கொண்டேன் – 2
அவரில் நான் அன்பு கூர்ந்தேன்
என் நேசர் வார்த்தை தேனான வார்த்தைகளோ
அவரின் சமூகம் ஆனந்த பேரின்பமோ – 2
மானானது நீரோடையை – 2
வாஞ்சிக்குமாபோல் வாஞ்சிக்கிறேன் – 2
எனக்காக எதையும் செய்யும் என் நேசரே
என் மேல் முதலில் அன்பு கூர்ந்தவரே – 2
நான் அவரை விட்டு எங்கே போவேன் – 2
தன் உதிரத்தால் என்னை மீட்டு கொண்டவரே – 2
என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்
ஏன் எனக்குள் தியங்குகிறாய் – 2
உன் நேசர் வருகை மிக சமீபம் – 2
அவரை நீ சந்திக்க ஆயத்தமா – 2
En Nesar Meedhu Lyrics in English
en naesar meethu
naan anpu konntaen - 2
avaril naan anpu koornthaen
en naesar vaarththai thaenaana vaarththaikalo
avarin samookam aanantha paerinpamo - 2
maanaanathu neerotaiyai - 2
vaanjikkumaapol vaanjikkiraen - 2
enakkaaka ethaiyum seyyum en naesarae
en mael muthalil anpu koornthavarae - 2
naan avarai vittu engae povaen - 2
than uthiraththaal ennai meettu konndavarae - 2
en aaththumaavae nee aen kalangukiraay
aen enakkul thiyangukiraay - 2
un naesar varukai mika sameepam - 2
avarai nee santhikka aayaththamaa - 2
PowerPoint Presentation Slides for the song En Nesar Meedhu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Nesar Meedhu – என் நேசர் மீது PPT
En Nesar Meedhu PPT

