என் நெருக்கத்திலே என் துணையானீரே
என் ஓடுக்கத்தையே நீர் மாற்றினீரே
என் தகப்பனே, என் இயேசுவே
வேறு துணையேயில்லை நீர் விலகவில்லை
உம் கரமோ கைவிடவேயில்லை
புயலில் சிக்குண்ட சிறு ஓடம் நானே
வறண்ட வயல்வெளி நான் தானே – 2
என் தேகம் எல்லாம் பெலவீனம் தானே – 2
தூக்கி நிறுத்தினீரே, பெலப்படுத்தினீரே – 2
உருக்குலைந்த பாத்திரம் நானே,
மதில் இடிந்த பட்டணம் நானே – 2
என் இதயம் முழுதும் பல காயம் தானே – 2
ஆற்றி தேற்றினீர, உருமாற்றினீரே – 2
கடல் அளவு சொந்தங்கள் தானே
அதில் வானளவு பிரிவுகள் தானே – 2
நான் நம்பினோரும் என்னை நம்பலையே – 2
என்னை அரவணைத்த என் தகப்பன் நீரே – 2
En Nerukkathilae En Lyrics in English
en nerukkaththilae en thunnaiyaaneerae
en odukkaththaiyae neer maattineerae
en thakappanae, en Yesuvae
vaetru thunnaiyaeyillai neer vilakavillai
um karamo kaividavaeyillai
puyalil sikkunnda sitru odam naanae
varannda vayalveli naan thaanae - 2
en thaekam ellaam pelaveenam thaanae - 2
thookki niruththineerae, pelappaduththineerae - 2
urukkulaintha paaththiram naanae,
mathil itintha pattanam naanae - 2
en ithayam muluthum pala kaayam thaanae - 2
aatti thaettineera, urumaattineerae - 2
kadal alavu sonthangal thaanae
athil vaanalavu pirivukal thaanae - 2
naan nampinorum ennai nampalaiyae - 2
ennai aravannaiththa en thakappan neerae - 2
PowerPoint Presentation Slides for the song En Nerukkathilae En
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Nerukkathilae En Thunaiyaaneerae – என் நெருக்கத்திலே என் துணையானீரே PPT
En Nerukkathilae En Thunaiyaaneerae PPT

