Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Uyartthi Magila Seibavare - என்னை உயர்த்தி மகிழ செய்பவரே

என்னை உயர்த்தி மகிழ செய்பவரே
என் தலையை நிமிர செய்பவரே

நம்பிக்கை இல்லா நெரங்களில்
நம்பிக்கை தேவன் நீரே – என் (2)

தள்ளப்பட்ட என்னை தாங்கினீரே
உம்மோடு சேர்த்தணைத்தீரே (2)
கண்ணீரை துடைத்தீரே
என் வாழ்வை மாற்றினீரே (2)

நித்திய அன்பை எனக்கு தந்து
பாவியான என்னை நேசித்தீரே (2)
உம் ஜீவனை எனக்கு தந்து
பரிபூரணப்படுத்தினீரே (2)

En Nambikkai Devan Neerae Lyrics in English

ennai uyarththi makila seypavarae
en thalaiyai nimira seypavarae

nampikkai illaa nerangalil
nampikkai thaevan neerae - en (2)

thallappatta ennai thaangineerae
ummodu serththannaiththeerae (2)
kannnneerai thutaiththeerae
en vaalvai maattineerae (2)

niththiya anpai enakku thanthu
paaviyaana ennai naesiththeerae (2)
um jeevanai enakku thanthu
paripooranappaduththineerae (2)

PowerPoint Presentation Slides for the song En Nambikkai Devan Neerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Uyartthi Magila Seibavare – என்னை உயர்த்தி மகிழ செய்பவரே PPT
Ennai Uyartthi Magila Seibavare PPT

என்னை செய்பவரே நம்பிக்கை தந்து உயர்த்தி மகிழ தலையை நிமிர இல்லா நெரங்களில் தேவன் நீரே தள்ளப்பட்ட தாங்கினீரே உம்மோடு சேர்த்தணைத்தீரே கண்ணீரை துடைத்தீரே தமிழ்