Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Naesar Varak Kaalamaachchutho - என் நேசர் வரக் காலமாச்சுதோ

என் நேசர் வரக் காலமாச்சுதோ
என் அன்பர் எனை அணைக்கலாகுமோ
நடுவானில் எக்காளம் முழங்குமோ
பின் மாரி இடிமுழங்கி மழை பொழியும்
நாள் வந்ததோ

வார்த்தை பனிபோல இறங்குதே
ஆவி மழை போல பொழிதே
மலைகள் கெம்பீரிக்குமே
மரங்கள் ஆடிப்பாடுமே
வெற்றிகள் நம்மை சூழும்
தேசமும் நமதாகும்
இலட்சங்கள் நாம் காணும்
நாளல்லவோ
தேவனின் கீர்த்தியாகும்
அற்புதம் நிறைவேறும்
அதிசய நாளல்லவோ
…என் நேசர்

En Naesar Vara Lyrics in English

en naesar varak kaalamaachchutho
en anpar enai annaikkalaakumo
naduvaanil ekkaalam mulangumo
pin maari itimulangi malai poliyum
naal vanthatho

vaarththai panipola iranguthae
aavi malai pola polithae
malaikal kempeerikkumae
marangal aatippaadumae
vettikal nammai soolum
thaesamum namathaakum
ilatchangal naam kaanum
naalallavo
thaevanin geerththiyaakum
arputham niraivaerum
athisaya naalallavo
…en naesar

PowerPoint Presentation Slides for the song En Naesar Vara

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Naesar Varak Kaalamaachchutho – என் நேசர் வரக் காலமாச்சுதோ PPT
En Naesar Varak Kaalamaachchutho PPT

நேசர் மழை நாளல்லவோ வரக் காலமாச்சுதோ அன்பர் எனை அணைக்கலாகுமோ நடுவானில் எக்காளம் முழங்குமோ மாரி இடிமுழங்கி பொழியும் நாள் வந்ததோ வார்த்தை பனிபோல இறங்குதே தமிழ்