Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Meetper Uyirodundu - என் மீட்பர் உயிரோடுண்டு

என் மீட்பர் உயிரோடுண்டு
உயிரோடுண்டு உயிரோடுண்டு
உயிரோடுண்டு இயேசு உயிரோடுண்டு

ஹா..லேலூயா ஹாலேலூயா

ஆறுகளை நான் கடந்திடுவேன்
அக்கினியில் நான் நடந்திடுவேன்
சிங்க கெபியில போட்டாலும்
சேதமில்லாமல் காத்திடுவார்

துன்பத்தின் பாதையில் நடந்தாலும்
அவர் வசனத்தால உயிரடைவேன்
நன்மையும் கிருபையும்
என்னை தொடரும்
என் ஜீவனுள்ள நாளெல்லாம்

வெள்ளம் போல சாத்தானும்
நம் எதிரே வந்தாலும்
ஆவியானவர் கொடி பிடித்து
யுத்தங்களை செய்திடுவார்

En Meetper Uyirodundu Lyrics in English

En meetpar uyirodunndu uyirodunndu uyirodunndu uyirodunndu Yesu uyirodunndu haa..laelooyaa haalaelooyaa aaraுkalai naan kadanthiduvaen akkiniyil naan nadanthiduvaen singa kepiyila pottalum sethamillaamal kaaththiduvaar thunpaththin paathaiyil nadanthaalum avar vasanaththaala uyirataivaen nanmaiyum kirupaiyum ennai thodarum en jeevanulla naalellaam vellam pola saaththaanum nam ethirae vanthaalum Aaviyaanavar koti pitiththu yuththangalai seythiduvaar

PowerPoint Presentation Slides for the song En Meetper Uyirodundu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Meetper Uyirodundu – என் மீட்பர் உயிரோடுண்டு PPT
En Meetper Uyirodundu PPT

உயிரோடுண்டுஉயிரோடுண்டு ஹாலேலூயா மீட்பர் இயேசு உயிரோடுண்டு ஆறுகளை கடந்திடுவேன்அக்கினியில் நடந்திடுவேன்சிங்க கெபியில போட்டாலும்சேதமில்லாமல் காத்திடுவார் துன்பத்தின் பாதையில் நடந்தாலும்அவர் வசனத்தால உயிரடைவேன்நன்மையும் கிருபையும்என்னை தொடரும்என் ஜீவனுள்ள தமிழ்